QUOTES ON #திமிர்

#திமிர் quotes

Trending | Latest
25 DEC 2019 AT 15:15

நான் திமிர் பிடித்தவள்
👇👇👇

-


18 SEP 2018 AT 15:42

திமிா் இதுதான்,
என திருத்தி எழுதப்பட்ட
இலக்கணம் நீ..,

-


5 MAR 2019 AT 13:10

திமிர்காரியெனும்போது மகிழ்ந்துகொள்ளும் என் தன்மானம்

-


1 JUL 2018 AT 5:34

உந்தன் கேள்வியில்
அதிகார சாயல் இருப்பின்
எந்தன் பதிலில் நிச்சயம்
திமிரின் சாடல் இருக்கும்..!

-


25 FEB 2020 AT 19:44

முதல் வரியிலே
முடிவுரை எழுதிப்போகும்
உன் திமிருக்கு,

பக்கம் பக்கமாய்
காகிதம் சேர்க்கிறேன்

வந்து கிறுக்கி
கிழித்துப்போ

-


24 APR 2021 AT 7:18

ஆம் அவள் கொஞ்சம்
திமிரானவள் தான்!
அதற்காகவொன்றும்
அவளை எடைபோடத்
தொடங்கி விடாதீர்கள்!
மனதின் ஆழப்
புதைந்த காயங்களுக்கு
அதுவே மருந்தாகக்
கூட இருக்கலாம்!

-


7 AUG 2020 AT 19:51

திமிர்காரா...

அடுத்தமுறை
அழைத்துப்
பேசும்போது
கொஞ்சம்
சிரித்துப்பேசு..
நான்
சிலிர்த்துப்பேசி
சில நாளாகிறது !

-


16 JAN 2019 AT 21:23

உன் திமிருக்கு
என் திமில்
பதில் சொல்லும் !?

-




நின் இயல்பினை கண்டு திமிருக்கும்
வெட்கம் கூடிப் போகுதே..❤️

-


21 NOV 2019 AT 15:16


பைங்கிளி அவள் ஒரு முறை
நிமிர்ந்து அவன் விழிகளைக் காண
கள்வன் அவன் கொண்ட ஒட்டு மொத்த
திமிரும் பொடிந்துப் போனது...

-