-
Tholi Kavithayini
(✍🏻தோழி கவிதாயினி)
5.4k Followers · 61 Following
✍🏻ஈழத்தில் மலர்ந்த காந்தள் பூ ...!
✍🏻கவிஞர் கண்ணதாசன் ஜனன தினத்தில் அவதரித்தவள்!
✍🏻அவரின்... read more
✍🏻கவிஞர் கண்ணதாசன் ஜனன தினத்தில் அவதரித்தவள்!
✍🏻அவரின்... read more
Joined 8 July 2018
17 JUL 2022 AT 5:57
நேசத்தில்
குறை காணாத
ஆண்களும்
பாசத்தில்
குறை வைக்காத
பெண்களும்
உலக அழகி(கன்)களே!!!-
15 JUL 2022 AT 8:41
என்
வருத்தங்கள் யாவும்
வார்த்தைகளாகும் போது
உன்
கெட்டவளும் நான் தான்
உனக்கான
கேடுகெட்டவளும் நான் தான்
என்
வருத்தங்களுக்கான
காரணகர்த்தா
நீ மட்டும் இல்லை!!!-
14 JUL 2022 AT 8:01
முத்தமிட
மறுக்கும்
புரிதலுக்குள்
அகப்படாத
இதழ்கள் மட்டுமே...
இடம், பொருள், ஏவல்.
ஆற்றுபவையெனக்கொள்க...
#வஞ்சகன்அவன்-
18 JUN 2022 AT 18:33
பரமார்த்மா சார்
சிருஷ்டிப்புகள்
நேசித்தலும்
நேசிக்கப்படுதல் !!!-