டீக்கடை பாக்கி கணக்கில் 😉
-
14 AUG 2021 AT 10:21
💐~மன்னிப்பு~💐
இருள்தான் விளக்கு உருவாக
காரணமாக இருக்கிறது.!
கோடைதான் நிழல்தேட
காரணமாக இருக்கிறது.!
வெறுப்புதான் அன்பைத்தேட
காரணமாகிறது.!
தனிமைதான் துணைதேட
காரணமாகிறது.!
முட்கள்தான் காலணிகள்
உருவாக காரணமாகிறது.!
காயங்கள்தான் கடவுளைக்கூட
உருவாக்கும் காரணமாகிறது.!
காயப்படுத்துபவர்களையும்
நேசியுங்கள்.!
அது ஒன்றுதான் எல்லா
காயங்களுக்குமான ஒரே மருந்து.!!-
3 JAN 2020 AT 19:40
மனதில் தோன்றியதை
மறைத்து
போலியான நட்புடன்
வாழ்வதை விட
உண்மையை உடைத்து
நிரந்தர எதிரியாக
இருப்பது சிறந்தது...!-