Pain and failure are crutches and they
help to succeed and lead...
-
💙ᴍᴀʟᴇ ʙᴜᴛᴛᴇʀꜰʟy✨💫✨
😍ᴍᴏᴍ ʟᴏᴠᴇʀ✨💫✨
✌️ᴡʀɪᴛᴛᴇɴ ʙy ᴍy ᴏᴡɴ ᴛʜᴏᴜɢʜᴛꜱ✨💫✨
🍁ɪɢ... read more
நிறமற்ற வானவில்லாய் கவிதைகள்,
அர்த்தமுள்ள காதலாய் இன்னும்
உயிர் பெறாமல்.
-
சாதி எனும் போர்வையை நீ போர்த்திக்
கொள்ளும் வரை இனிய தென்றல் கூட
உனக்கு இனிமையாக வீசாது.
-
Even if the bird's feathers fall down, the bird spreads
its wings and flies without worry.
So fly high with hope and joy without regret for your sufferings and failures.-
If you want to develop your knowledge,
learn to live equally with everyone first...
-
அத்தனையும் மறந்து காதல் செய்யும்
மனிதர்களை இவ்வுலகில் காண்பது
அரிதான ஒரு பொக்கிஷம்
காண்பது போல.
-
உனக்கு கிடைத்ததால் வருத்தமாக இருக்கலாம்,
ஆனால்
சிலருக்கு அதுவே வாழ்க்கையாக இருக்கலாம்.
-
Your success will only shine
if you have a thousand haters around you...
-
If you do not control your emotions,
someone will achieve your success...
-