ஹீரோவாகவும்
ஜீரோவாகவும் தோன்றுவது
கற்பனை கொடுக்கும் மகிழ்ச்சியே.!!-
புதியவன்
(புதியவன்✍️)
2.1k Followers · 1.4k Following
First Quote-27- June-2020
#ஒளவைகுறள்
#vjoq - தத்துவங்கள்
#vjoq_1 -தெளிவு
#vjoq_2 - அமுதல் ... read more
#ஒளவைகுறள்
#vjoq - தத்துவங்கள்
#vjoq_1 -தெளிவு
#vjoq_2 - அமுதல் ... read more
Joined 27 June 2020
25 APR AT 6:12
வருத்தங்கள் இருந்தாலும்
வாழ்க்கையில் முன்னேறி செல்ல
சாலையில் பயணம் செய்யும் போது
வழியை காட்டும் சாலை விளக்கை போல
அனுபவசாலிகள் கூறும்
நேர்மறை கருத்துக்கள்
உத்வேகதத்தை தந்திடும்.!!!!-
18 APR AT 0:07
மன நிறைவு என்பது
ஆசை தீர அனுபவித்தவுடன்
உச்சத்தில் நிகழ்வது.!!
மன நிறைவு என்பது
உச்சக்கட்ட வலியில்
மரணத்தை சந்தித்து
வலி மரணமடையும் போது
நிகழ்வது.!!
மனநிறைவு என்பது
மயிரழையில் தொல்வியை
வெல்லும் போது நிகழ்வது.!!!
-
14 APR AT 18:12
சிறப்பான நாளாக தொடர
தொடர்ந்து நகர்ந்து கொண்டே
மேடு பள்ளங்களை சமாளித்து
சமதளமாக பயணிப்போம்.!!-
7 APR AT 8:48
கண்ணீர் சிந்துகிறது.!
நெருப்பு மெழுகை
கரைப்பது போல
கற்பனை
விழிப்பை கலைத்தது.!!-