திட்டமிட்டுஎழுந்து வரும்கோபமானதுஎந்த பதிலாலும்சமாதானமாகாது. -
திட்டமிட்டுஎழுந்து வரும்கோபமானதுஎந்த பதிலாலும்சமாதானமாகாது.
-
விருப்பிற்கும்வெறுப்பிற்குமிடையேஈர்ப்பின் ஆளுமை. -
விருப்பிற்கும்வெறுப்பிற்குமிடையேஈர்ப்பின் ஆளுமை.
வலியைபுரிந்து கொள்போதும்,தீர்வுகிடைக்கும் போதுகிடைக்கட்டும். -
வலியைபுரிந்து கொள்போதும்,தீர்வுகிடைக்கும் போதுகிடைக்கட்டும்.
எதைஎடுத்துக் கொண்டுஎதைகொடுத்து செல்கிறாய்என்னை விட்டுபிரிகையில்.. -
எதைஎடுத்துக் கொண்டுஎதைகொடுத்து செல்கிறாய்என்னை விட்டுபிரிகையில்..
தனக்காகஒருத்தி இருக்கிறாள்என கூறுகையில் என்ன ஆனந்தம்இந்த ஆண்களுக்கு.. -
தனக்காகஒருத்தி இருக்கிறாள்என கூறுகையில் என்ன ஆனந்தம்இந்த ஆண்களுக்கு..
உடைந்த கண்ணாடிஉடைந்த கண்ணாடியிடம்தேடும் ஆறுதல் போலஒரு மனநிலை சிலரிடம்.. -
உடைந்த கண்ணாடிஉடைந்த கண்ணாடியிடம்தேடும் ஆறுதல் போலஒரு மனநிலை சிலரிடம்..
அதில் ஒற்றை நட்சத்திரமாக கூடநானில்லையே என்ற குறைகண்களை ஈரமாக்குகிறது... -
அதில் ஒற்றை நட்சத்திரமாக கூடநானில்லையே என்ற குறைகண்களை ஈரமாக்குகிறது...
நீண்ட இரவில்நீங்காத நினைவொன்றுபடபடப்பை தருகிறதுமனதுக்குள்.. -
நீண்ட இரவில்நீங்காத நினைவொன்றுபடபடப்பை தருகிறதுமனதுக்குள்..
அவசர நேரங்களில்அளந்து ஆராய்ந்து பயன்படுத்த வேண்டியது வார்த்தைகள் மட்டுமே.. -
அவசர நேரங்களில்அளந்து ஆராய்ந்து பயன்படுத்த வேண்டியது வார்த்தைகள் மட்டுமே..
உலகம் நிரந்தரமானதெனபாடியபடி வந்ததுவர்த்தக நிறுவனத்தின்விளம்பரம்.. -
உலகம் நிரந்தரமானதெனபாடியபடி வந்ததுவர்த்தக நிறுவனத்தின்விளம்பரம்..