Sayee Priyadarshini   (Zehra)
1.6k Followers · 19 Following

Joined 24 July 2017


Joined 24 July 2017
1 APR AT 0:37

கல்நெஞ்சக்காரி என்றான்
இருக்கலாம்
கல்லில் பதித்தது
என்றும் அழியாது

-


31 MAR AT 9:49

உன்னால் என்னை
நேசிக்க முடியவில்லை

நீ என்னை நேசித்தாய்
என்ற நினைப்பு தந்த உணர்வுகளை
என்னால் மறக்க முடியவில்லை

-


15 MAR AT 19:59

I never get comfortable anywhere...
There's always something that
I think is I'd be better off somewhere else
than where I was!

-


11 MAR AT 22:34

மனதை துளைத்த வண்டு
மூளையில் ஆங்காங்கே கசிவு
பட்டாம்பூச்சியின் படபடப்பில்
பற்றிக் கொண்டது காடு

-


10 MAR AT 13:24

holding it together
with silence
and sarcasm

-


9 MAR AT 20:13

I choose not to exist!

-


5 MAR AT 21:59

wasn't the day
you actually left me

-


5 MAR AT 19:04


ஆடை‌ படியும் தேநீர்
ஆறிப் போகும் காபி அல்லது
உருகத் தொடங்கும் ஐஸ்கிரீமுடன்
வரைமுறையின் விளிம்பில்
காத்துக் கொண்டிருக்கிறது
தீர்மானிக்க முடியாத நேசம்

-


27 FEB AT 22:07

படித்த பக்கம் வரை
ஒரு அடையாளம் வை
காதை மடக்காதே
புத்தகத்துக்கு வலிக்கும்

சுஜாதா

-


11 FEB AT 21:59

சித்தார்த்தனுக்கு
தேவைப்பட்டதெல்லாம்
ஒரே‌ ஒரு புத்தன் தான்

புத்தனின் தேவையென்னவோ
என்ன போதாமையோ பாவம்

எங்கோ ஒரு மூலையில்
யசோதரை சிரிப்பொலி கேட்கிறது!

-


Fetching Sayee Priyadarshini Quotes