Thiru   (Thiru🌹)
1.2k Followers · 256 Following

Joined 22 July 2018


Joined 22 July 2018
28 APR AT 9:19

தொட்ட
விரல்களில்
தொடர்ந்து
வளர்ந்தது
காதல்.

-


28 APR AT 9:10

விரல் தொட்ட
வினாடி முதல்
வசமாகிப்
போனேன்
உன்னிடத்தில்.

-


27 APR AT 23:11

ஒளி வந்ததும்
அழ ஆரம்பித்தது
மெழுகுவர்த்தி.

-


27 APR AT 9:17

Dont put a long time gap
We all are ready to give clap.

-


18 APR AT 22:42

காதில்
உரசியபடியே
காதணி
சொல்வதெல்லாம்
எந்தன்
காதல் கவிதைகளே.

-


5 MAR AT 23:30

வேறெங்கோ
இருந்தாலும்
மனக்கண்கள்
காண்பதெல்லாம்
உனை மட்டுமே!

-


5 MAR AT 8:35

கட்டுத்தளையை
களைத்தெரிந்து
களிப்புடன்
கழிக்கும் காலம்
சிலருக்கே
வாய்க்கிறது.

-


5 MAR AT 7:55

தன்னைச்
சுமந்தவளை
தான்
சுமப்பவன்
தன்நிகரில்லாதவன்.

-


25 FEB AT 23:10

கண் இமைக்க மறுத்தது
ஊதல் காற்று வீசுகையில்
உடலோடு உடல் சேர்ந்தது
தூது போன காற்றும்
தூளியாக மாறியதில்
உறக்கம் மறைந்து போனது
உள்ளம் உவகை கொண்டது.

-


20 FEB AT 8:02

சமாதானத்தின்
அடுத்த படி
சம்போகம்தான்!!

-


Fetching Thiru Quotes