QUOTES ON #வீதி

#வீதி quotes

Trending | Latest
23 AUG 2019 AT 13:49

வீதியில் நீ நடந்தால்
பிறர் கண்படும் என்று
விழிக்குள்ளே
வீதி வைத்தேன்
நீ நடந்திடு என்று

-



வீதி உலாக் காண,
வெளிவந்த வெண்மதி அவள்...!
அவள் வந்தபின்
உலாவிக் கொண்டிருந்த பார்வையாவும்
அவளைச் சுற்றியே...!

#வீதி_உலா...!

#தமிழ்ச்சரம்

-


23 NOV 2019 AT 9:34

இந்த வீதியில்
என் விழி
வைத்தேன்
உன் தரிசனம்
காணவே..!
திருவிழா காண
வீதியாகிபோனது
உன் வருகை
இல்லாமல்..!!

-


27 APR 2022 AT 20:37

என் வீட்டிற்கு விளக்கேற்‌ற
வருவாள்
என்று நினைத்தேன் ஆனால்
என்னை வீதியில் நிற்க
வைத்து செல்வாள் என்று சிறிதும் நினைக்கவில்லை...//

-



உன் வீதியில்
நடக்கும் போது
என் விழி
தடு மாறுகிறது..!!

-


4 JUN 2020 AT 20:57

உன் விரலோடு
விரல் கோர்த்து
வீதியில் நடக்க
விண்ணை தொடுகிறேன்,
கனவுகளில் தினம் தினம்!

-



விதி வசம் வாழ்க்கை
விழி வழி சோகம்
வீதி வரை கனவு
விட்டொழித்த ஆசையில்
இந்த வாழ்க்கை ஓர்
மாயம்..

-


13 FEB 2019 AT 18:57

விண்ணில் விண்மீன் மின்ன,
விழி எங்கும் விலகா,
வீதி நோக்கின வியக்கும்
வானவில் தோன்றிட.....

-


4 JUN 2020 AT 22:29

அனுதினமும் நினைத்தாலும்
வந்திடுமா அந்த நொடி...

-