கேட்பதற்கு கேள்விகள் பல
இருந்தாலும் பதில் அளிக்க அவள்
மனம் தயங்குகிறது...😔
-
🔻 மௌனத்தை அதிகம் நேசிப்பவன்...
🔻 im different charter
🔻... read more
பழகி தான் புரிந்து கொள்ளவில்லையென்றால் சொல்லியும் புரிந்து கொள்ளமாட்டேன் என்றால் மௌனமாக
இருப்பதே எனக்கு நல்லது...🤐
-
அவள் அன்று அதிகம் உபயோகப்படுத்திய 🤗😘🤩🥰😍
இன்று நான் அதிகம் உபயோகப்படுத்துவதால் என்னவோ அவள் 😍🥰🤩😘🤗
இன்று ஒதுக்கி வைக்கிறாள்...//
-
ஆரம்பத்தில்
அன்பை
காட்டி காலப்போக்கில்
மௌனத்தை
காட்டி அழ வைக்கிறார்கள்
நான்
நேசித்தவர்களே என்னை...//
-
என் வீட்டிற்கு விளக்கேற்ற
வருவாள்
என்று நினைத்தேன் ஆனால்
என்னை வீதியில் நிற்க
வைத்து செல்வாள் என்று சிறிதும் நினைக்கவில்லை...//
-
நீ சந்தோஷமாகவும்
நிம்மதியாகவும் உனக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று
ஆசைப்பட்டால் அதற்கு இறைவன் கொடுத்த வாய்ப்பு
இதுதான் என்று விலகிவிடு...//
-
பிடித்தவரிடம் இனிமே எதுவும்
கேட்க மாட்டேன் என்று சொல்லி சிறிது நேரம் கழித்து மீண்டும்
பிடித்தவரிடமே பிடிவாதம் செய்கிறது மாற்றிக் கொள் என்று...//
-
இணையத்தில் பழகிய அனைவரையும் கடைசி வரை கூட
அழைத்து செல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட பிறகு
இணையத்தில் உறவை தேடுங்கள்...//
-
பிடித்தவரிடம் நாம் இதை பண்ண
வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள்
அதை பண்ணும் போதே புரிந்து
கொள்ள வேண்டும் அவர்களுக்கு அதில்
தான் சந்தோஷம் கிடைக்கிறது என்பதையும் நாம் சற்று விலகி நிற்க வேண்டும் என்பதையும்...🚶🏻♂️
-
எங்கள் விளையாட்டுகளில்
எங்களை விட எங்கள் கட்டில் தான் அதிகம் சத்தம் போடுகிறது...//
#பரம்பரை_கட்டில்..🙈🙊
-