தொட்டு தொடர வேண்டுமெனில்
நீ உந்தன் மனதளவில் விட்டு
கொடுக்க வேண்டும்!!
நானோ உந்தன் இதயத்தை
ஆள வேண்டும்.!!!
அதன் முடிவினிலே காமம்
கொண்டு முடித்திடவேண்டும்
நித்தம் பொழுது அப்படியே
நீ வேண்டும்.-
மதுரை மாவட்டம்.
🎂-பங்குனி 11 (மார்ச் 24)
☎️ 9⃣9⃣9⃣4⃣9⃣6⃣8⃣8⃣8⃣4⃣
என் ... read more
தினறும் மனதை ஆற்றி விட்டு
சாந்தம் செய்யும் இந்த இரவின்
காமத்தை அனுபவிக்க செய்யும்
கனவின் எல்லை தாண்டும் செயலே
விடியலின் வெளிச்சம் சோகம்
தழுவி ச்சீ இது நீ வேற என்று
சலிப்பு தட்டி விடுகிறது கனவுக்கே!!-
தூக்கம் கெடுத்து நித்தம்
ஒரு கனவுதனில் கொள்ளும்
காம போராட்டம் உயிர் தின்று
கொல்லும் சாவினை துணிந்து
ஏற்கிறது இந்த பக்குவ படாத
ஏங்கி தவிக்கும் மனது!-
காதல் கற்று தந்த பாடம்
காமம் இல்லாத நிலை
ஏது அதிலே காமம் இல்லா
அன்பை கடுகு அளவும் ஏற்காத
மனதை பக்குவம் ஆகும்!! இதை
விடவும் தோன்றும் இந்த
நட்பு மேலானதாக இருக்குது-
இனிப்பு பொங்கல்
சுவை இன்னும்
தித்திக்க இனிமை
பொங்கி கிடக்குது
எந்தன் பிள்ளையின்
முகத்தின் சிரிப்பினிலே-
அண்ணன் தங்கை தூரத்து
உறவுமுறை மனகசப்பை
ஏற்படுத்தி விடுகிறது
உறவுகள் உறைய வைக்கும்
சம்பவங்கள் ஆகின்றது..
சமுதாயம் கட்டுப்பாடுகளை
ஏமாற்றி குடும்ப உறவுகளை
பாசங்களின் முறிவின் விழிப்பில்
நிற்க வைக்கிறது..!
-
தவறு
பிடித்து போனது
தாகம்
தீரா மோகம்
கொண்டது..இன்னும்
இரவு
படும் பாடும்
புரிய வில்லை
எந்தன் மனதுக்கு-
தமிழ் எந்தன்
இதயத்தில்
பாரம் ஆனது
இறக்கி வைக்க
இடம் இருக்குது
இளைப்பாற
வந்தேன்..
எல்லோரும் நலம்
தானே..-
காலம் பதில் சொல்லும்
காவியம் ஆகுமே தவிர
களவு போகாது என்று
நம்பிக்கை கொள்கிறது
"தன்னம்பிக்கை வரிகள்"-
என்ன கண்டாய்
மீண்டும் இந்த
பக்கம் வருகை
கொண்டது..
என்னவோ
ஏதோ ஒன்று
புரியல புயல்
போல வந்து
நின்றது இந்த
பக்கம்..
-