இந்த உலகத்தில் பிறந்த நாள் வரை
எந்த ஒரு சந்தோஷமும் எனக்கு நிலையாக இல்லை...
சிறிய வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் இல்லை...
ஏன் எதற்கு என்ற
காரணமும் அறிய வில்லை...
மனதில் ஒன்று ஒரு பயம் மரணம் ஒன்றாவது என்னை
ஏற்றுக்கொள்ளுமா என்று...-
உன் சிந்தனையில் வராத
என் ஞாபகங்கள்...
என் இதயத்தில் வலிகள்...
என்னுடன் பேசிய அந்த நாட்கள்...
நீ என்னை தொலைத்த பிறகாவது
வரட்டும்...
உன் தன்மையில்...-
ஒரு உண்மை காதல் கொண்ட மனிதன்...
ஆயிரகணக்கான பெண்களை
நேசிக்க மாட்டான்...
ஆனால் ஒரு
பெண்ணை
ஆயிரம் வழிகளில்
நேசிப்பான்...-
நாம்தான் உலகம் என்று
நம்மை நம்பி வரும்
உறவை இறுக பிடித்து
அனைத்துக் கொள்ளுங்கள்...
தவற விட்டப்பின்
என்னை போல் கதறி அழுது
கேட்டாலும் கிடைக்காது
இது போல் உண்மையான
அன்பு...-
தாகம் தீரும் வரைதான்
நீருக்கு மதிப்பு இருக்கும்...
அதுபோல தான்
சில உறவுகளுக்கு
என் தேவை இருக்கும்
வரைதான் அன்பு இருந்தது...-
என் ஏமாற்றத்திற்கு நீ
காரணம் இல்லை நான்...
உன்மீது வைத்த அதித
எதிர்பார்ப்பே காரணம்...-
யார் வாழ்க்கையும்
யாரையும் எதிர்பார்த்து இல்லை...
காலம் போகும்
போக்கில் நாமும் பயணிப்போம்...
காதலே கல்யாணமே
யாருக்கு அமையுமே காலத்தின் பதில்...-
சிலரிடம் சில
விசயங்களை புரியவைக்க
கஷ்டப்படுவதை
விட
சிரித்துவிட்டு
நடந்து செல்வதே மேல்...-
நாம்
ஆயிரம் முல் பாதைகளை
கடந்த நாம் இன்று
நமக்குள் சண்டையிட்டு
காதலை வெளி படுத்துகிறோம்
என்று முத்தமழையில்
நாம் காதல் கொள்வோம்...
-