Aarthi 31   (கவியின் காதல்❤)
71 Followers · 14 Following

read more
Joined 20 December 2018


read more
Joined 20 December 2018
20 FEB 2019 AT 0:52

இது மகள்களின் தியாகம்

கனவுகளை கலைந்தும்,
நண்பர்களை இழந்தும்,
வரதட்சணை என்னும் பெயரால்
வறுமையை பெற்றோருக்கு கொடுத்தும்,
விரும்பம் இல்லா திருமணத்தில்
பொம்மையாய் நடித்தும்,
கணவன் சொல் கேட்டு
பெற்றவள் முகம் காணாமல்
துடித்தும், அள்ளி சுமந்த தன்
தந்தையவன் கவலையை பகிராமலும்,
கண்ணீரும் சாேகமும் கொட்டி கிடக்க
தியாகிகள் போல் தான் வாழ்கிறார்கள்
ஒவ்வாெரு வீட்டிலும் மகள்கள்...

-


20 DEC 2018 AT 16:43

இசையால் வேறு உலகம் சென்று,
ஆசைகளை கனவில் நினைவாய் கண்டு,
எனக்குள் இருந்த சோகங்களை காற்றோடு கலந்து, கவலைகளை விண்ணுக்கு அனுப்பி,
என்னை அழகு படுத்தும் புன்னகையை அள்ளி தந்த பயணத்தில் என்னை நான் அறிந்தேனே....

-


24 JUL 2021 AT 16:31

You !
You that you hidden
From the entire world.

-


24 JUL 2021 AT 0:59

பேரன்பில் மௌனமும்
"Magic" தான் !

-


17 JUL 2021 AT 1:53

கண்ணீரும் நினைவுகளும்
இரவை களவாடி கொள்ள,
காத்திருக்கிறேன் தனிமையில்
தூக்கத்திற்கு !

-


9 JUL 2021 AT 13:41

மேகங்களுக்கு இடையில்
மெல்லிசை மீட்டுகிறது
எந்தன் பிறை நிலா !

-


5 JUL 2021 AT 18:20

அன்பின் ஆனந்தம்
அபரிமிதமாய் மாற
இந்த பிரபஞ்சமும்
சிரித்து மகிழ
ரசித்திடுவோம் !

-


23 JUN 2021 AT 18:32

சொல்லா காதலுக்கு தூது செல்ல பறந்திடுமே !

-


17 JUN 2021 AT 17:54

Because I can't see the one who I wished only happiness suffer because of me !

-


17 JUN 2021 AT 15:35

ஔியாய் மின்ன,
ஓராயிரம் எண்ணங்கள்
ஒய்வு இல்லாமல்
வந்து போல்,
ஒரமாய் உணர்ந்தேன்,
உன் மேல் நான் கொண்ட
சொல்லா காதலை !

-


Fetching Aarthi 31 Quotes