அவன் விழிகள்
காதல் தொனியில்
பேசதொடங்குகிறது
எனை அசையாமல்
நிற்க வைக்க!-
-சுவாமி விவேகானந்தர்
கடைவீதிகளில்
காட்சிப்படுத்தப்பட்ட
கலர் சட்டைகள்
எல்லாம் அவனுக்கென
மாறிபோனது அவளது
நினைவுகளில்
சற்று நேரம்..
-
புறப்பட்டு
உனை கடந்து
தொலைதூரம்
வந்தபின்பும்
எனை கடக்க
மறுக்கும்
உன்
நினைவுகளை
என்ன
செய்ய?-
உனக்காக
கடிதம் எழுத
காகிதம் எடுத்தேன்
கண்ணீரே
நிறப்பிவிட்டது
என் காதல்
மொத்தத்தையும்!-
நெருடும்
உன்
நினைவுகளுக்கு
மத்தியில்
என்னிடம்
நெருங்கும்
அனைத்திற்கும்
வெறுப்பினையே
பூசுகிறேன்!-
உன் நினைவின்றி
இருக்கும்
நொடிகள் எல்லாம்
என் வாழ்வின்
வீணாகும்
நொடிகளே!-
முத்தகோலம்
வரைந்து
காதல் செய்திடு
காத்து கிடந்த
நாட்களின்
காதல் மிச்சத்தை!-
கன்னத்தில் உன்
ஈர இதழ்கள் உரசிசெல்ல
உயிரோட்டத்திலோ
மின்னல் வெட்டு!-
உனது காதல்
சுவாசம் நுகர்ந்த
பிறகு
எனது வாழ்வு
உனக்காய்
மாறிப்போனது!-
காதலிக்கிறேன் நான்....!
அழகு நிறைந்த
ஆட்கள் எல்லாம்
கேலி செய்யும் எனது
கருமையையே நான்
காதலிக்கிறேன்!-