மதவெறியை அழிப்போம், தமிழை வளர்ப்போம்! என்று மேடையிலும், முகநூலிலும் முழக்கமிட்டுவிட்டு.... இந்துகள் சமஸ்கிருத பெயரையும்... கிறிஸ்துவர்கள் ஆங்கில பெயரையும்... இசுலாமியர்கள் அரபு பெயரையும்... சூட்டுகின்றனர் த(ந)ம் பிள்ளைகளுக்கு..!
திருமணம் எனும் பந்தம் மதம் மாற்றுவதிலும் மதம் மாறுவதிலும் தொடங்காமல் காதலில் தொடங்கியதால் தான் உலகச் சரித்திரத்திலும் மக்கள் மனதிலும் இடம் பெற்ற பெயர் 'ஜோதா அக்பர்'.