ʝαуαитнαи 🕊  
1.3k Followers · 79 Following

🎉🤝❤

🙈🙉🙊🧘‍♂️
Joined 19 September 2018


🎉🤝❤

🙈🙉🙊🧘‍♂️
Joined 19 September 2018
YESTERDAY AT 17:16

கவலை இல்லாமல் என் அலைபேசி அழைப்பை ஏற்கலாம் நலம் விசாரிக்க மட்டுமே 😊 உதவி தேடி அல்ல 🤣

-



பேசுவது நீ என்றாள் கேட்பதில் விருப்பம் இல்லாமல் இருக்குமா;
என் மனதில் ஆயிரம் வார்த்தைகள்;
உன்னை ரசிப்பது போல் உன் அர்த்தமில்லாத வார்த்தைகளையும் காரணமே இல்லாமல் ....

-



தனிமை தான் எனக்கு அவள் அருகில் இருக்கையில் தாகமும் கூட

-



கட்டிலில் அவள் உறங்குகிறாள்;
தொட்டிலில் அவன் உறங்குகிறான்;
எனக்குத்தான் உறக்கம் இல்லை ...

-



அவளுக்கு என்னை பிடிக்கிறது;
எனக்கு அவளை பிடிக்கிறது ;
இதுதான் காதலா ...

-



ஆண்மை என்றால் போதையில் மிதக்கவும் பெண்மையை வலுகட்டாயப்படுத்தவும் தான் என்று சில மனித நாகரிகம் அடையாதவர்கள் நினைத்து கொள்கிறார்கள்...

-



அரசியல் வேண்டாம் ஆனா நம்மை சுற்றியே அரசியல்...

-



இப்போதெல்லாம் லாரிதான் அதிகமா ஓடுது தென் மாவட்டத்தில்....
ஒரு பக்கத்தில் பள்ளம் தோண்டி ஒரு பக்கம் மேடாவுது....

-



எப்படினாலும் பணம் சம்பாதிக்கனும் ...
இது சில பேரோட தாரக மந்திரம் ....

-


30 APR AT 16:49

இன்னும் பூத்துக் குலுங்கும் இந்த காதல் நம் முன்

-


Fetching ʝαуαитнαи 🕊 Quotes