கனவுகளால் விழித்திருக்க
ஆழ்மனம் வேண்டுமே
உன் சிந்தனையில்
லயித்திருக்க..-
My Quotes in tamil : #yqmee_nu_tamil
Quotes in English: #yqen_mee_nu
என் இதயம் ஒரு நொடி
நின்றால் தான் என்ன?
நான் ஒரே ஒரு முறை,
மறுபடியும்..
உன்னை.,
பார்த்துக்கொள்கிறேனே..!! 💓-
பார்த்தவுடன்
அவள் அனுப்பும் பதில்
நேரம் கிடைக்கும் போது
இவன் அனுப்பும் பதில்
குறுஞ்செய்தியிலேயே
மடிந்த காதல்.-
எட்டி பார்க்கும் சூரியன் போல்
என் மனம் திக்குமுக்காட
கூட்டத்தில்
உன் கண்கள்-
ஆனந்தமான கண்ணீர்
சந்தோஷத்தில் சிரிப்பு
மன நிறைவான உரையாடல்
என்றும் நினைவில் நிலைக்க..-