மறந்தும் கூட
நினைக்க விரும்பாத
ஒரு நபரும்..!
நினைத்தால் கூட
மறக்க முடியாத
ஒரு உறவும்..!
இருக்கத்தான்
செய்கின்றாா்கள்..!
இந்த இதயத்தில்..!-
வீரத் தமிழன் யாசா்
(யாசர் அராபத் ✍️)
392 Followers · 215 Following
நெடுந்தூர பயணங்களை விரும்புபவன்..!
ஜன்னல் ஓர இருக்கைக்கு
சண்டை பிடிப்பவன்..!
கொட்டும் மழையில... read more
ஜன்னல் ஓர இருக்கைக்கு
சண்டை பிடிப்பவன்..!
கொட்டும் மழையில... read more
Joined 14 May 2018
1 SEP 2020 AT 21:35
28 DEC 2018 AT 8:28
நாட்கள்
மாறப்போகின்றன..!
நடந்தவைகள்
மாறிடுமோ..?
வாரங்கள்
மாறப்போகின்றன..!
வலிகள் மாறிடுமோ..?
மாதங்கள்
மாறப்போகின்றன..!
மனங்கள்
மாறிடுமோ..?
வருடங்கள்
மாறப்போகின்றன..!
வாழ்க்கை
மாறிடுமோ..?
ஏ(மா)ற்றிடுமோ..??? 2019-
26 SEP 2020 AT 21:55
மங்கை உன்னை
முழு வேளையும்
நினைத்ததற்கு..!
இன்று மூன்று
வேளையும்
எடுத்துக்
கொண்டிருக்கின்றேன்..!
மருந்துகளை-
26 SEP 2020 AT 21:30
என்று
அடிக்கடி நமக்குள்
பிரிவு வந்து
சென்ற போதே
தெரியவில்லை..!-
22 SEP 2020 AT 20:09
பிறருக்காக
இல்லாவிடினும்
நமக்காக நம்
நலத்திற்காக
வேண்டியாவது
பிறர் மேல்
நம்பிக்கை
வைப்பது..!-