QUOTES ON #காடுகள்

#காடுகள் quotes

Trending | Latest
25 JUN 2021 AT 21:32

திருந்தாத மனிதர்கள்
"காயாத கானகத்தே"
என்ற கானமெல்லாம்
காணாமல் போக...,
இப்போது.,
கான்கிரீட் மரக்
காடுகளில்
கயவர்களின்
களியாட்டம் ..,
கசப்பான உண்மை

-


4 DEC 2019 AT 22:06

மதிலில் பாதி மறைந்து
ஆடம்பரமாய் அலங்கரித்த
மரங்கள் அசைகிறது.
காடுகளை அழித்து கட்டிய
தொழிற்சாலை முன்பு . . . ?!

-



பறவைகளின் வீடற்ற
அனாதவராக திரியும்
கீச்சுகளை அறியாது
தன் பயணத்தை தொடரும்

-


23 AUG 2019 AT 2:31

காடின்றி நாடில்லை!
காடின்றி நாமில்லை!



வரிகள் கீழே
👇👇👇👇

-


25 JUN 2021 AT 20:52

அனைத்தும்
கேள்வி கேட்கின்றன....
எங்களை அழித்து விட்டு
காற்றைக் காசுக்கு வாங்குகிறாயே
முட்டாள் மானிடா என்று....

-


26 JUN 2021 AT 3:00

உரிமையற்றதுடன் ஊடுருவும்
மனித பேய்கள் எங்கும் நிலவும் வரை
என்றென்றும் எங்கெங்கும்
திருட்டே முதலாய தொழிலாய்!!!

-


5 JUN 2020 AT 13:51

இயற்கை
👇

-



ஒரு புறம்

பறவைகளின்

எச்சங்களில்

வளரும் காடுகள்

மறு புறம் வீழ்த்தி

கொண்டிருக்கும்

மனித மிருகங்கள் !

-


25 JUN 2021 AT 21:23

தவித்திடும்
நம்
வருங்கால சந்ததிகள்.

-



திருடப்பட்ட காடுகள்

-