shamili sajo   (Shamili sajo)
689 Followers · 63 Following

read more
Joined 23 February 2019


read more
Joined 23 February 2019
28 AUG AT 14:48

முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்களை yq விற்கு தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐🙏

இச்செயலியில் நான் முதலில் நுழைந்த போது எவ்வளவு புத்துணர்வோடு இருந்தேனோ அதே புத்துணர்வோடு இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுவித அனுபவங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
வாழ்வியல் நுணுக்கங்களை அழகாய் காட்சிப்படுத்தும் கவிஞர்களை நின்சொல் செயலி ஒவ்வொரு வருடமும் அதிகமாய் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. என்னாலும் எழுத முடியும் என்பதை இச்செயலியின் மூலம் நிரூபித்திருக்கின்றேன் .

என் இதய சுமை தாங்கியே உன் மூலமாக பல முகம் அறியா நல் உள்ளங்களை வரமாக பெற்றுள்ளேன். மீண்டும் மீண்டும் எனது வாழ்த்துக்களை உனக்குத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 🙏

-


7 JUL AT 14:17

திருஞானம் -தீபலட்சுமி
உங்கள் இருவருக்கும் எனது திருமண வாழ்த்துக்கள்.
இல்லறம் என்ற நல்லறத்தில்
இணைந்திருக்கும் நீங்கள்
இன்று போல் என்றும்
இதே மகிழ்வோடும் காதலோடும் அகமனம் மகிழ்ந்து
வாழ்வில் பல உயர்வு நிலை கண்டிட மனதார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் டா தம்பி 💐💐💐
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

-


13 JUN AT 22:07

விழிகளுக்குள் விழுந்து விட்டால்
விடுதலை கிடைப்பது
சற்று சிரமமே.

-


12 JUN AT 22:19

எதிர்பாராத இழப்புகள் அவ்வப்போது வந்து செல்கின்றது
யாரும் அறியா நிலையில்.

-


11 JUN AT 20:57

தனிமை கொடுமை
மிக கஷ்டம்
தானாக ஏற்றுக்கொண்டால்
இஷ்டம்.

-


10 JUN AT 20:04

யாரோ உந்தன்
உறவாய் இருக்க
நானோ உன் நினைவாக.

-


9 JUN AT 21:29

இருவரும் செல்ல
வேறொரு இடம்வேண்டுமா
இதயம் என்ற மாளிகையை
தவிர்த்து.

-


9 JUN AT 21:27

இருவரும் செல்ல
வேறொரு இடம்வேண்டுமா
இதயம் என்ற மாளிகையை
தவிர்த்து.

-


8 JUN AT 7:31

வறுமையின் பிடியில்
நிற்பதின் வலி
ஏழையின் சாபமா.

-


6 JUN AT 21:26

நிலவில்
பாட்டி
வடை சுடுவாரா...
அம்மாவாசையப்போ
ஒரே இருட்டா இருக்குமே
அப்போ என்ன செய்வாங்க🤔

யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க🙋‍♀️

-


Fetching shamili sajo Quotes