-
நல்லறிவை வளர்க்கும் மனிதராய்,
நற்பண்பை வளர்க்கும் கடவுளாய்,
ஒழுக்கம் போதிக்கும் ஞானியாய்,
முன்னோக்கி முன்னேற்றும் ஏணியாய்
இருந்து தனது வாழ்நாள் முழுவதும்
பல மாணவர்களின் வெற்றிக்கும்,
பலவிதமான முன்னேற்றத்திற்கும்
பெரிதும் காரணமாக இருப்பது
கல்வி போதிக்கும் ஆசிரியர் மட்டுமே..💐
தங்களின் அத்தகைய ஆசிரியர் பணி
மேலும் இனிதே சிறக்க இந்த
தம்பியின் இனிய ஆசிரியர்
தின நல்வாழ்த்துக்கள் அண்ணா...💐❤️
🌴💐💐💐💐💐💐💥💐💐💐💐💐💐🌴
-
நான் முதல் Testimonials
கண்மணிக்கு தான்
எழுதியிருக்க வேண்டும்
ஆனால் என்னை
எழுத ஊக்கமூட்டிய
பல பெண்மணிகளுக்கு
எழுதிவிட்டேன் 😃😃
அதனால் இப்ப கண்மணி
கோபித்துக் கொள்ளாது
எனது பாராட்டுதலை
நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்
🙏🏵️🏵️🏵️🌺🌺🌺🏵️🏵️🏵️🙏-
பூக்களாய் உனக்கு தோன்றி
பூ(ம)(ர)ணமாய்
என் (சு)வாசம் தொலைக்கிறேன்
நீ விடுகிற மூச்சுக் காற்றில்...-
கோழை என்று
கோபம் காட்டாதீர்
நாங்கள் கோழை தான்
ஆனால்
கொடூரமானவர் அல்ல-
உனக்கு பிடித்தது என்பதால்
நான் என்னையே வெறுக்கிறேன்
உன்னை பிரிவதற்காய் அல்ல
உனக்கு பிடித்ததில் இணையவே
-
you and your
lovely memories
because
you are my best
in my life.
-✍️Varigalin Vaarisu💞
-