கனவை நோக்கி
-
இக்கால புலவர்கள்
1.2k Followers 0 Following
Joined 20 September 2020
30 DEC 2024 AT 12:18
பயணப்படு
உனக்குள் நீயே !
பிறர் பார்வையில்
பயனற்ற பாதையது
நீ அறிவாய்
நீ என்பதை
நிர்மூலமக்கும் பாதையின்
பொருள் அறிவாய்...-
28 DEC 2024 AT 17:52
எல்லாமுமாக
இருந்தவர்கள் தான்
என்றோ
ஒரு நாள்
யாரோவாகி போகிறார்கள் !-