QUOTES ON #இடம்பெயர்தல்

#இடம்பெயர்தல் quotes

Trending | Latest

உன் காதுகளுக்கும்
உன் கருங்கூந்தலுக்கும்
இடையே உள்ள
அந்த இடைவெளியை
நிரப்பிட வேண்டும்..!

என் இதழ்களால்
இடைவிடாது..!

-


10 FEB 2020 AT 22:06

அடிக்கடி
இடம்பெயர்கிறது
நம் பள்ளியறை
சமையலறைக்கு,

நான் பூனையாக..!

-


3 JUL 2020 AT 9:20

முகில் போர்வையை போர்த்தி,
துயில் கொண்டிருந்த,
செம்பரிதியை..!
காலை வேளையிலே..
கானம் பாடி எழுப்பியதாக..
எண்ணி மகிழ்வுடன்,
சிறகு அசைக்கின்றன!
இடம் பெயரும் பட்சிகள்!

-


3 OCT 2018 AT 9:44

நான் இடம்பெயரும்
இடமெல்லாம்
நீ இடம்பெற
வேண்டுமடி
உன் இதழ்முத்தம்
நான் பெறவே..,

-


8 MAY 2020 AT 21:03

முற்றுப் புள்ளி ஆனவள்
நினைவலையில் மிதந்து
கனவில் கரை சேர்ந்து
இடம் பெற்றாள் முதல் கவியில்

-


7 JAN AT 20:58

இடம்பெயர்தல்
மனிதருக்கு மட்டுமா என்ன?
நீருக்கும் தான்..
நீருக்கு மட்டுமா என்ன?
கற்களுக்கும் தான்..
கற்களுக்கு மட்டுமா என்ன?
வேர்களுக்கும் தான்..
வேர்களுக்கு மட்டுமா என்ன?
சிந்தனைக்கும் தான்..
சிந்தனைக்கு மட்டுமா என்ன?
எல்லாவற்றுக்கும் தான்..
இன்னும்
எத்தனை எத்தனையோ
இடம்பெயர்வுகள்
இன்னமும் நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றன..
வேடிக்கை பார்ப்பவனால்
என்ன செய்ய முடியும்..?
அடுத்த வேடிக்கைக்கான
இடம்பெயர்வைத் தவிர..

-


3 AUG 2020 AT 11:56

சொந்த தேசத்து அகதிகள்

👇👇
(கேப்ஷனில் படிக்கவும்)

-


5 JAN 2020 AT 0:57

உன் மார்பின்
நூலிடையில் ,
வசிக்கவா
காற்றாய் ?
காலி இடம்
தானே !
நிரப்பி
விடுகிறேனே ?

-


7 OCT 2022 AT 13:51

கால்களால் நாம் இடம்
பெயர முடியும்
நம் எண்ணங்களால் நம் நிலையிலிருந்து முன்னேற வும் முடியும். முயலுக,

-


1 OCT 2019 AT 0:03

என்ன
சொல்லி
நான் எழுத ,
உன் மனதில்
இடம் பெயர !

-