Rajeshkannan Rajesh   (தஞ்சை மு ராஜேஷ்)
868 Followers · 560 Following

read more
Joined 30 June 2018


read more
Joined 30 June 2018
9 FEB AT 7:00

உப்பு இல்லையெனில் உணவு ருசிக்காது!
தப்பு செய்யாவிடில் தண்டனை நமக்கேது!

-


5 FEB AT 16:04

நான் சொல்லவும் இல்லை,
என் கால்கள் ஒருநிலையில் நிற்கவும் இல்லை!

-


4 FEB AT 23:14

நீ சாப விமோசனம் பெற !
நான் காதலை
நினைவுகளாக்குகிறேன்!

-


4 FEB AT 23:10

காதலைப்பற்றி கூறுகையில்?
நீர் விநியோகம் செய்கிறது விழிகள்!

-


17 NOV 2024 AT 21:38

குருடனின் தேடல் ?
தரையில் ஓவியமானது !

-


23 JUL 2024 AT 0:44

புரியாமே தூரம்

-


21 JUL 2024 AT 23:24

அழகான இரவு /
அமைதியான உறக்கம் /
தலையணை நெருக்கம் /
போர்வை இறுக்கம் /
எனக்கு நான் நினைவுக்காக நீ /

-


20 JUL 2024 AT 23:55

ஏதோ ஒன்றிருக்குமே?
அதன் பெயர் தான் நினைவுகளோ!

-


20 JUL 2024 AT 23:48

சுவைக்கு உப்பால் /
மனிதர்க்கு அப்பால் /

-


9 JUN 2024 AT 16:22

வேண்டும்?

காகிதத்தின் மேல் எழுதுகோலாய்!

-


Fetching Rajeshkannan Rajesh Quotes