கடந்ததை நினைத்து
ஏன், இப்படி?
என்று புலம்புவதைத்தவிர்த்து,
எதிர்காலத்தை நோக்கி ஏன் முடியாது? என்று உரக்கக் கூவு-
Varadhan P M
(Varadhan)
1.0k Followers · 459 Following
Retired Vice Principal of a PU College. 81 years young, guiding teachers and students ,wri... read more
Joined 28 May 2021
5 HOURS AGO
6 HOURS AGO
கடின உழைப்பால் செல்வந்தர் ஆகலாம்
என்றால், பாட்டாளிகள் தான் முதலில்
பணக்காரர்களாகி இருக்க வேண்டுமல்லவா?-
6 HOURS AGO
Do you think Handwork would make you Rich??
If so every construction worker must have become
millionaires by this Time!-
7 HOURS AGO
Love is not a Business exchange contract.
It is like a Handshake
No give and take contract....-
7 HOURS AGO
கொடுத்து வாங்க காதல் ஒன்றும்
பண்டமாற்று வியாபாரம் இல்லையே!
இருதய பரிமாற்றமே!-