ழகரன்   (ழகர்)
784 Followers · 386 Following

read more
Joined 5 July 2018


read more
Joined 5 July 2018
22 APR AT 19:48

Life is like a book ..!!
Every chapter was very different
and related to each other.
We cannot avoid any
part even if we don't like it.
We have to travel along with it.
Life is interesting if you travel
without worrying about
the outcome.
This is the law of life...

-


9 APR AT 10:26

வருடாவருடம் இந்த
வார்த்தைகளை
தனதாக்கிக்
கொள்கிறது
வெயில்.
இந்த வருடமும்
வெயில் அதிகம்..!!

-


8 APR AT 12:30

வேட்பாளர்
வந்து போன பின்
தெருவெங்கும்
குப்பை
நாளைய நாட்டை
முன்கூட்டியே.
காட்டுகிறது
அரசியல்..?!

-


8 APR AT 10:58

ஒரே குழியில்
ஒவ்வொரு நாளும்
பல கட்சி கொடி
முளைக்கிறது.
மாறவேயில்லை
இன்னும்
குழியும்
மக்களும்...?!

-


7 APR AT 13:47

மின்சாரம்
எப்போது வருமென்று
தெரியாத மின்வெட்டு.
தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருக்கிறது
அப்பாவின் கை
வீசிறியையும்
வீட்டையும்
தாங்கிய படி..!!

-


26 MAR AT 11:16

முடிந்த ஞாயிறு
மறுதாளும்
தொடர்கிறது
மீந்த மீனை
மீண்டும்
வாட்டுகையில்

-


22 MAR AT 13:45

பெரும் போரின்
முடிவில் களமெங்கும்
மனித சடலங்கள்
குவிந்து கிடக்கிறது
மண்ணெங்கும்
குருதி வாடை வீச
ஒரு மலர்
அமைதியாய்
பூக்கிறது.
இத்தனைக்கு பிறகும்
அமைதியும் மலர்தலும்
மனிதனுக்கு இன்னும்
விளங்கவே இல்லை..?!

-


21 MAR AT 22:35

இவனை புரியாத
அவளுக்கு
இவன் காதலும்
புரியவில்லை
போனவளானாள்.
இருந்தும்
இவன் காதலை
தொடர்கிறான்
இவனிடமிருந்து...!!

-


19 MAR AT 12:01

Z memes

-


17 MAR AT 11:31

என்னவென்று
எட்டிப் பார்கிறது
தானிருந்த வீட்டில்
பெண்கள் குரல்
பேயோலமிட
வேடிக்கையில்
ஆன்மா..!!

-


Fetching ழகரன் Quotes