எவ்வாழ்க்கை முறை வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழும் எம்மக்கள் முன்னே ,
சூரிய கோட்பாடின் கீழ் வாழும் நான் அவர்கள் அனைவரிடம் இருந்தும் முழுவதும் வேறுபட்டவன் .-
இத்துணை பெரும்
நிலப்பரப்பு முழுதும்
வெற்றி கண்டும்
என்னுள் ஆதிக்கம்
செய்ய இயலாத
என் பரிதாபத்திற்குரிய
அரக்கன் அவன்..
-
மலரின் அதிகபட்ச ஆசை
தென்றலோடு உரசவே..
மழையின் அதிகபட்ச ஆசை
மண்ணோடு இணையவே..
கிறுக்கி இவளின்
அதிகபட்ச ஆசை
அரக்கன் அவனின்
ஆயுள் கைதியாகவே!!-
ஒவ்வொரு
சிற்பத்துள்ளும்
ஒருவரை
பொருத்தி
ரசித்துப்பின்
வெளிவந்தேன்
அக்கோவிலிலிருந்து
நான்
அரக்கனா?
தேவனா?
என்ற
தெளிவான
குழப்பத்தோடு ..!-
தோன்றும் போதெல்லாம்
வெளிப்படுத்தப்படும்
கோபம்...
மனிதனா இவன்?...
என்று சிந்திக்க வைக்கிறது...
தேவைப்படும் போது கூட
வெளிப்படுத்தாத கோபம்...
இவன் மனிதனே இல்லையோ ?
என்று சிந்திக்க வைக்கிறது...!-
என்னை
மோகத்தீயினில்
தள்ளி விட்டு
என் மூச்சிறைக்கும்
வியர்வை துளிகளில்
முத்துக்குளிக்கும்
அரக்கி அவள்..!-
அழகென நான் ரசித்த
இரவும் இன்று..
அழகே நீ
அருகில் இல்லாததால்..
எனை நெரிக்கும்
அரக்கன் போல்
தோன்றுதடி எனக்கு...-
நெரிசலில் மார்புகளை
தற்செய்லாக தொட்டுப் பிசைந்து
போகும் கைகளே
என் கிழத்தியும்
நானும் கூட்டதில்
பயணிக்கும் பொழுது
நான் முன்னிருந்து
அவள் மார்ப்புக்கும் புளைக்கும்
மறைவாய் நிற்கவா?
அவள் பின்னால் நின்று
அவள் புட்டத்திற்க்கு
நான் கேடயமாகவா?
இந்த நாளுக்கு இந்தச் சதையென்று
விதி எதாவது உண்டென்றாலும்
சொல்லி விடுங்கள்
இன்று அவளுக்கு
மாதவிடாய் அவள்
மார்பை பிதுக்காதீர்கள்
புட்டத்தை பிதுக்கலாமா? வேண்டாம்
நேற்று அவள் முதல் நாள்
என்பதால் பின்புறம் புணர்ந்திருந்த
மிருகம்தான் பேசுகிறேன்
இன்றும் நாளையும்
அவளை விட்டு விடுங்கள்-