.....
-
Misfa Junaideen
(✍ Misfa)
384 Followers · 89 Following
From : Srilanka 🇱🇰
Born Date : 03rd of December 🎂
My quotes will never tell about me.!🌝
S... read more
Born Date : 03rd of December 🎂
My quotes will never tell about me.!🌝
S... read more
Joined 7 December 2019
13 DEC 2021 AT 10:07
புதிதாய் ஓர் முகப்பரு
என்றாள் அவள்..
வாசமுள்ள மலரைத் தானே
வண்டுகள் தீண்டும்
என்றான் அவன்.!-
3 DEC 2021 AT 6:14
நிலவு வானிற்கு அழகு
மலர்கள் சோலைக்கு அழகு
மழை பூமிக்கு அழகு
இவள் எதிலும் யாவிலும் அழகு.!
Happiest birthday dear Miracline papa.!
Be happy forever
Stay blessed ❤-
22 NOV 2021 AT 11:32
வார்த்தைகள் ஏதுமற்ற
கவிதை ஒன்றை
சொல் என்றேன்
'புன்னகைத்தான்.!'
தெரிந்து கொண்டேன்
ஆயிரம் அர்த்தங்கள்
கொண்ட ஓர் கவியை
அவன் புன்னகையில்.!-
14 NOV 2021 AT 17:26
நிலவற்ற நட்சத்திர வான் போல
நீ இன்றி உன் நினைவுகளோடு
கடத்துகின்றேன் என் நாட்களை..
நிஜம் தரா இன்பத்தை
நினைவுகள் தருவதால்.!-