R.Bala   (போYet'u)
1.2k Followers · 107 Following

Joined 2 August 2019


Joined 2 August 2019
13 FEB AT 13:07

நேரத்தை அள்ளி அள்ளி தருகிறது காதல்,
காதலிக்க நேரமில்லாதவர்களுக்கு!

-


27 AUG 2024 AT 7:18

it is not what it is, actually.

-


22 AUG 2024 AT 22:58

என்ன செய்வது...
பொய்கள் தித்திப்பதால்
உண்மைகள் கசக்கிறது!

-


21 AUG 2024 AT 20:58

எங்கேயும் காதல்
எல்லோருடைய முகத்திலும்
கண்ணீர்...

-


20 AUG 2024 AT 22:57

ஆழ் கடலில்
முத்து...
ஆழ் மனதில்
காதல்...
இரண்டையுமே
மூழ்கி தான்
எடுக்க முடியும்!

-


19 AUG 2024 AT 21:29

எத்தனை துளிகள்
ஒரு மழை?
எத்தனை தென்றல்
ஒரு காற்று??
எத்தனை அன்பு
ஒரு காதல்???

-


15 AUG 2024 AT 20:02

நாய்க்குட்டியாக
இருக்கலாம், நேசிக்கும்
மனிதராக இருக்கலாம்
கொஞ்சுங்கள். கோபம்,
குழந்தைக்கான மொழியல்ல.

-


14 AUG 2024 AT 21:56

பணம் என்றால்
பிணமும் வாய்
திறக்கிறது!
QR சவுண்ட்
பெட்டி!!

-


13 AUG 2024 AT 21:49

Be right in your actions, be good in your words.

-


12 AUG 2024 AT 22:40

Consistency is confidence...

-


Fetching R.Bala Quotes