Selin Selin Poornima   (Abhinav rishi 😇)
425 Followers · 70 Following

5 APR AT 18:39

.....

-


24 MAR AT 21:46

பின்னிருந்து‌
அணைக்கும்போதே
வண்ணமேறிய
அவள் கன்னங்களுக்கு
.
மேலும் வண்ணம் பூசியது
அவன் கை விரல்கள்...

-


18 FEB AT 21:31

தகுதியற்றவன்...

-


23 SEP 2024 AT 16:03

அனுசரித்து போகிறேன்
என்பதற்காக
இப்படி அடுத்தடுத்தா
நெஞ்சில் குத்துவது?
.
சற்று பொறுங்களேன்.
முதல்முறை குத்தியதின்
இரத்த வாடை கொஞ்சமாவது
நீங்கிக்கொள்ளட்டும்...

- abhinav Rishi

-


18 SEP 2024 AT 22:19

சாதி மாற்று திருமணம்...

-


11 SEP 2024 AT 20:34

...
....

-


31 MAY 2023 AT 19:36

....— % &

-


30 JUN 2022 AT 9:22

தீராக்காதல்


— % &

-


29 APR 2022 AT 22:27

தூரத்திலொரு இசை கேட்கிறது
என் நிலைக்காகவே
பிரத்தியேகமாக
உருவாக்கப்பட்ட ஒர் இசையாக
எனக்கு கேட்கிறது
.
எழுந்து செல்கிறேன்
தேடுகிறேன்
இறுதியில் எனை சுற்றிலும்
ஆறடி நீளமதில்
சுண்ணாம்பு பூசப்பட்ட அடர்காடு...
— % &

-


29 APR 2022 AT 22:25

அருகாமையோ? தூரமோ?
அதினாலென்ன?
சுற்றி இருக்கும் எல்லாம் மறைத்து
கடிவாளமிட்ட குதிரையை போல்
.
அவளை மட்டும்தானே
காட்டுகிறது
இந்த பொல்லாத கண்கள்...— % &

-


Fetching Selin Selin Poornima Quotes