QUOTES ON #PANAM

#panam quotes

Trending | Latest

പണം ഗണത്തെ
ഗുണം ചെയ്യുകയില്ല ഒരിക്കലും..
പണം മണക്കുന്നത്
കണത്തിന്റെ വേവലാതികൾ മാത്രം..
അളന്നു തുടങ്ങുന്ന പണം
അളന്നു വെയ്ക്കുന്ന മണ്ണിലാണ്
ഒടുവിൽ കുടിയിരിക്കുന്നതും..

-


19 JUL 2017 AT 12:28

പത്തു പണം കൊടുത്തു
പത്രം വാങ്ങിയതിൽ മൊത്തം
പത്തു കാശിനു വിലയില്ലാ -
കോലാഹലങ്ങൾ മാത്രം.

#ജഗൻ
#Jagan_Jga

-


27 DEC 2017 AT 9:00

अपने बच्चों के गम को हँस के अपना लेते है।
ये माँ-बाप ही होते है,जो गम लेके भी जिन्दगीं हँसके गुजार लेते है।

-


8 FEB 2021 AT 15:47

நிறம் மாறும் காந்தி போட்டாவிற்க்கு
நிரந்தர மரியாதை இருப்பதே இல்லை
ஏழைகளுடன்!

-



പണം ഉപായം നൽകുമ്പോൾ
അതിന്റെ മണം അപായം പകരുന്നു..

-


27 SEP 2020 AT 16:27

பிரபஞ்சத்தில் அளவில்லா அற்புதமான செல்வத்தை
கோடீஸ்வரர்களால் மட்டும் எப்படி தொடர்ந்து குவித்து கொண்டே இருக்க முடிகிறது?

எதிலும் வெற்றி பெற்று
திறமையை பணமாக மாற்றும் மந்திரம்
எப்படி கோடீஸ்வரர்களால் மட்டும் முடிகிறது?

நேரத்தை பணமாக மாற்றும் யுக்திகளால் எப்படி செல்வத்தை தன்வசம் ஈர்க்கிறார்கள்?

இது போன்ற கேள்விகளுக்கான விடையை, பல விளக்கங்களுடன், வரும் தொடர்களில் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

இன்று முதல் உங்கள் மாபெரும் ஆதருவடன்
உலகம் முழுவதும்

"பணம் - Panam"
(கோடீஸ்வரர்களின் ரகசியம் - The Secret of Millionaires)


-


27 JUL 2018 AT 18:20

வேலை பிடிக்கலைனா,
அந்த வேலையை விட்டுறது தான் பொருளாதார சுதந்திரம்.

ஆனா அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும்,
சாப்பாட்டுக்கு கைல காசு இருக்கானு
கன்ஃபார்ம் பண்ணிக்கனும்.

-


5 MAR AT 11:20

பணம் மனிதனை உயர்த்தலாம்,
பந்தம் மனிதத்தை உயர்த்தும்!



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk

-


2 AUG 2024 AT 1:33

கடன்

அனு அனுவாய் சாவதற்கு
கடன் வாங்குதல் சரியான வழி.

இப்படிக்கு,
கடன்காரன்.

-


27 APR 2023 AT 10:58

௭ங்கே சென்றாய்,
௭ப்படி இ௫க்கிறாய்,
நான் இல்லாமல் நீ...
௭ப்படி வாழ்கிறாய்!
நீ இல்லாமல்
௭ன்னால் வாழவே
முடியாது.......
சீக்கிரம் வா...
ஒற்றை தாளாக அல்ல....
பல கட்டு நோட்டுகளாக.....

-