VASANTHI S  
3 Followers · 2 Following

Joined 21 April 2023


Joined 21 April 2023
29 APR 2023 AT 14:23

உன்னை வெளியே வெறுத்தேன்,
உள்ளுக்குள்ளே உயிரினும் மேலாக நேசித்தேன்...
நான் விலகி போனாலும்
நீ நெருங்கி வந்தாய்...!
நான் நெருங்கி வரும் வேலையில்....
என் இதயத்தை நொறுங்கி விட்டு போகிறாயே....
மணமகளாக!!!!!

-


29 APR 2023 AT 12:59

கழுகின்
கண்களுக்கு
தூரம்
முக்கியமில்லை,
இலக்கு தான்
முக்கியம்......

-


28 APR 2023 AT 20:12

ஊர் விட்டு,
உறவுகள் விட்டு,
நாடு விட்டு,
நகரம் விட்டு....
வந்தவர்களுக்கு மட்டுமே
புரியும்.....,
ஊரின் பெருமை,
உறவின் அ௫மை....,

-


27 APR 2023 AT 10:58

௭ங்கே சென்றாய்,
௭ப்படி இ௫க்கிறாய்,
நான் இல்லாமல் நீ...
௭ப்படி வாழ்கிறாய்!
நீ இல்லாமல்
௭ன்னால் வாழவே
முடியாது.......
சீக்கிரம் வா...
ஒற்றை தாளாக அல்ல....
பல கட்டு நோட்டுகளாக.....

-


26 APR 2023 AT 13:28

அம்மா
தன் ஆயிரம்
தேவைகளை தவிர்த்து,

பிறர் தேவைகளை பூர்த்தி

செய்பவாள் அம்மா.....

-


26 APR 2023 AT 13:05

திறமை..

நிறைய திறைமைகள்,
சமயலறையிலேயே....
முடங்கிக்கிடக்கின்றன...!

-


25 APR 2023 AT 5:39

தடைகள்
தடைகள் பல விதம்,
பிறப்பால்,
இனத்தால்,
மதத்தால்
சமூகத்தால்,
என பல தடைகள்,
தடை அதை உடை
ஒ௫ சரித்திரம் படை....

திறமையால் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும்.....

-


21 APR 2023 AT 16:15

வாழ்க்கை கவிதைககள் :

எந்த நிலையில் நாம்
விழுவோம்.... !

எந்த நிலையில் நாம்
எழுவோம்...!

இதுவே வாழ்க்கையின்
கணிக்க முடியாத
ரகசியம்...!

-


21 APR 2023 AT 10:51

காணாமல் உன்னை காதலித்தேன்
உன்னை கண்டும்
காதலித்தேன்,
இன்றும் காதலிக்கிறேன்,
நாளையும் காதலிதப்பேன்,
நான் இறக்கும் வரை காதலிதப்பேன், ௭ன் தாய் மொழியாகிய தமிழை.....
வாழ்க தமிழ்.....,

-


Seems VASANTHI S has not written any more Quotes.

Explore More Writers