Dhanyaa Balasubramanian   (Dhanyaa Vivek)
31 Followers · 15 Following

Joined 11 June 2018


Joined 11 June 2018
26 MAY 2022 AT 9:57

என் பூமி நீயாக
என் பேரண்டமும் நீயாக

முடிவிலியாகவே
இருக்கட்டும் நம் அன்பு

-


1 DEC 2021 AT 23:01

வாங்கிக் கொண்ட வலியை
விழுங்கவும் கற்றுக் கொடுக்கிறது
வாழ்க்கை

-


1 DEC 2021 AT 22:58

Let it happen
Let it be accepted.
Let it be cherished

-


21 NOV 2021 AT 19:04

Be the therapist of your own.

Because healing starts, when expectations are stopped.

-


21 NOV 2021 AT 18:01

சொல்லாமல் விழுங்கப்பட்ட வலிகளினூடேயும், பகிராமல் மற(றை)க்கப் எமாற்றங்களினூடேயும், மீண்டு(ம்) எழுந்து வந்திடும் அனைவருமே போராளிகள் தான்.

#போராளி
😎

-


21 NOV 2021 AT 17:59

Even a Hello will hurt
when it wasn't welcomed

-


21 NOV 2021 AT 17:58

தேடல்களில் இன்றைத் தொலைத்து, நேற்றையும் நினைக்க முடியாமல், சில நேரங்களில், நாளைக்கும் திட்டமிட முடியாமல், தேடியே தொலைக்கிறது வாழ்க்கை.

எங்கள் பெயர் தான் நடுத்தர வர்க்கம்.

தேடல் தொலைந்தால், வாழ்க்கையும் தொலைந்துவிடுமோ என்ற பதட்டத்துடன் தொடர்கிறேன் என் தேடலை.

ஏனெனில் நான் நடுத்தர வர்க்கம்.

#musings

-


21 NOV 2021 AT 17:50

கடலும் தோற்றுப்போகும் அளவுக்கு, ஓய்ந்து முடியா எண்ண அலைகள்.

நின்று யோசிக்க விடாமல், நெருக்கி துரத்தும் காலம்.

சர்க்கரை மில் சேர்ந்த கரும்பின் நிலை கூட கொஞ்சம் பரவாயில்லை.

என் நிலை கண்டு இர(ற)ங்காயோ என் ஈசனே !!

-


21 NOV 2021 AT 17:00

Never regret for the help you did for someone, even though it's not valued by others or by the person who got your help. Someway, somehow, it will come back to you and you will be blessed.

#Count_your_blessings

#No_regrets

#Monday_Motivation
🙇🏻‍♀💞🙇🏻‍♀

-


21 NOV 2021 AT 16:58

நம் குழந்தைகள் வேகமாக வளர்வதைப் பார்க்கும் போது தான் தெரிகிறது, நமக்கும் வயதாகிறது, நம் பெற்றோர்க்கும் வயதாகின்றது என்று.
😢
#realisingthegrowing
#randomthoughts
#90skidsnowparents

-


Fetching Dhanyaa Balasubramanian Quotes