நம்மல
குறைச்சு எடை போடுறவங்கட்ட
நம்ம சாதிச்சு காமிக்கனுமே தவிர
வருத்தமோ, கோபமோ இல்ல வாக்குவாதமோ பண்ணக்கூடாது mamae silent ah போய்டனும்...
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
படித்து like பன்னுங்க
நான் எழுதும் கவிதைகள் அனைத்தும் கற்பனையே யாரையும் ந... read more
கட்டி அணைத்துக் கொள்கிறேன்
கண்ணீரில் நனைக்கிறேன்
உருவமாய் எண்ணுகிறேன்
உரையாடுகிறேன்
உன்னை நினைத்து
தலையணையிடம்.
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
-
தினம் தினம்
புதுசு புதுசு ஏதோ பிரச்சினை வந்துட்டு தான் இருக்கு😝
நானும் அத சமாளிச்சுட்டு போய்ட இருக்கேன் 🚶🚶♀️
இதை போல எப்போமே சமாளிக்குற
Power 💪கொடுத்துட்டே இரு 🙏ஆண்டவா....
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
அவளுக்காக எழுதப்பட்ட
கவிதை
அவளிடமே சேர்ந்தது
திருமணப் பத்திரிகையாக...
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
situation -
நம்மல பேச வைக்கும்
நம்மல கோபப்பட வைக்கும்
நம்மல கெஞ்ச வைக்கும்
நம்மல நடிக்க வைக்கும்
அப்படியே சொல்லிட்டேப்போகாலாம்
So, Be safe
Situation என்ற நிலைமை வந்தால்...
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
Sometimes, it's the smallest appreciation ✨
that lights the biggest spark ⚡—
pushing us to keep going, even on tough days💪 🔥.
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
மனசுல இருக்குறத பேசுறது easy
ஆனா,
மத்தவங்கல மனசு நோகாம பேசுறது தான் கஷ்டம்...
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
Adjust பண்ணிட்டு போறவங்களுக்கு தான் கடைசில
ஆப்பு அமைப்பா கிடைக்குது....
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
Commitment vandha dhaan theriyum
>>> timing, decision, and vaarthai <<<
evvalavu mukkiyam nu.
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk-
நான் உன் ஞாபகங்களைச் சேர்த்துக் கொண்டே செல்கிறேன். ஏனெனில்,
கடவுள் என்னிடம் 'என்ன சேர்த்தாய்?' என்று கேட்டால்,
நான் உன் ஞாபகங்களைச் சேர்த்தேன்' என்பேன்...
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
-