QUOTES ON #வன்முறை

#வன்முறை quotes

Trending | Latest
19 JAN 2019 AT 10:25

புன்னகையால்
உடைத்தெறியுங்கள்

கூனிக்குறுகட்டும்
துரோகங்கள்

-


6 FEB 2022 AT 18:45

பெண்
தானே
என்று
அவளின்
வெற்று உடம்பில்
திணிக்கப்படும்
வன்முறையில்
தான் உங்களின்
சமத்துவம்
அடங்கி உள்ளதோ — % &

-


11 NOV 2019 AT 8:31

இறுகப்பற்றிக் கொண்ட
இதய இடமாற்றங்களில்
இதழ்கள் செய்யும் சிகிச்சைக்கு
இரக்கமற்ற வன்முறைச் சாயல்

-


2 JUL 2021 AT 7:16

இந்த காதலின் வன்முறை என்பது
ஒருவரை ஒருவர் நேசிக்க மறந்தது
மட்டும்தான்... 💛

-


















-


6 DEC 2019 AT 23:03

நன்றாக உராயும்போது
வன்முறை கையாளப்படுகிறது.
பிழை திருத்தம் செய்கையில்
பேனாவின் முனை சிந்தியபடி. . .?!

-


13 SEP 2019 AT 12:40

நீ வன்முறை
வாதியானால் நான்
அகிம்சைவாதியாக
இருக்க விரும்புகிறேன்
நின் முத்தச்
சண்டையிலும்
மெத்தைச்
சண்டையிலும்

-


3 OCT 2020 AT 12:39

அத்துமீறல்
அராஜகம்
வன்முறை
குருதிவாசம்
எல்லாம்
பேரெழில்

நீ
நான்
கூட

-


28 APR 2019 AT 18:41

பேய்ப்படங்களைக் கண்டும்
பேய்களை நம்பியதில்லை....
இப்போது நம்புகிறேன்
சில மனிதர்களைப் பார்த்து...!

-


13 AUG 2019 AT 11:08

படர்ந்திருக்கும்
அவன் மார்பில்..
பதிந்திருக்கும்..
நகக்கீறல்கள்..
கட்டியம் நவில்கிறது..
இவள் வன்முறை..
கைக்கொண்ட...
மெல்லியலாள் என்று... 😙

-