வரிகளில் கரைத்தெடுத்த
வார்த்தை ஓவியத்தை
தூரிகையின்றி
தூவச்செய்யும்
தாரிகையாம்
என்றும் அன்பானவளுக்கு
இனியபல வளம் பெற்று
நிறைவாழ்வு வாழ வாழ்த்தும்
மெர்க்குரிப்பூவின்
இதயம் கனிந்த
பிறந்தநாள் வாழ்த்துகள்
😍😍💐💐😍😍-
8 JUN 2019 AT 8:57
21 MAY 2024 AT 9:11
ஏங்கி தவித்த
பொழுதுகளையும்
ஏங்க வைத்த
காலங்களையும்
சமன் செய்கிறது
அவன் குறும்பில்
மலர்ந்த புன்னகைகள்....
(எங்க வீட்டு குட்டி பையன்❤️)
-
6 SEP 2020 AT 22:19
தேனினும் இனிய
என் இனிய
அண்ணனுக்கு
இதயம் கனிந்த
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துகள்..
🍫🍫🍫🍫🍫🍫🍫
💐💐💐💐💐💐💐
Happy birthday
My dear Anna🌹🌹🌹
🌹🌹🌹🎉🎉🎉🎊🎊🎊-
21 MAY 2019 AT 7:01
மீம்ஸ்களின் மன்னன்
குறும்புகளில் கண்ணன்
தனது அழகான கவிகள் மூலமாக
அனைவரின் பாராட்டுகளையும்
சொந்தமாக்கிக் கொள்பவன்
நல்ல தோழனாகவும், நல்ல சகோதரனாகவும் திகழும் அன்பு பூபதிக்கு இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் 🤝💐🍫🎂 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் 😊
-