வழிகின்ற துளிகளில்
விழுந்தெழும் பூக்களாய்
நீயும் நானும்..
மூச்சுவிட மறந்த நுரையீரலோ
அனுமதி தேவைப்படாத
அரங்கேற்றத்தில்
அமைதியாக கிடக்கிறது..!-
Mercury Flowers
(Mercury flowers)
2.0k Followers · 202 Following
ரசனையின் ரசிகை
Joined 17 November 2018
5 OCT AT 17:44
5 OCT AT 17:33
தத்தையிதழ்கள்
தத்தித் தத்தி தத்தளித்ததோ..
திமிரழகனின்
திமிலடக்கும் வித்தையில்..!-
5 OCT AT 17:04
நீ எழுதிய வரிகளால்
வியர்த்துக் கிடக்கிறது
இரண்டாம் உலகின்
இரண்டடி வெண்பா..!-
13 MAY AT 22:15
பிரிவின் கேள்விச்சுளைகள்
கசக்கத்தான் செய்யும்
என்ன செய்ய
அவகாசம் கேட்பதற்கு
நான்..... அவள் இல்லை...-
13 MAY AT 22:13
சிறிது சிறிதாக
என்னை இழந்ததை
உணராமலே
உன்னை தொடர்ந்தேன்
எவ்வளவு பெரிய முட்டாள் நான்..-