கவிதையின் ரசிகன்   (Madhavan♥️)
388 Followers · 67 Following

கற்பனை வரிகள்
எதர்த்தமான வார்த்தைகள்
கற்பனை காதல்
Motivation quote
Joined 26 October 2017


கற்பனை வரிகள்
எதர்த்தமான வார்த்தைகள்
கற்பனை காதல்
Motivation quote
Joined 26 October 2017

மனதில்
தூய்மை
இல்லாதவரிடம்
தூய்மைக்கு சுதந்திரம்
கிடைப்பதில்லை

-



யாரையும்
நம்மால் மாற்றிவிட
முடியாது
அவரவரின்
அனுபவங்கள் தான்
அவர்களுக்கு
மாற்றத்தை தரும்

-



தேடாத
நிமிடங்களில்
இருவரும்
தேடும் தனிமையை
காதலுக்கு
உண்மையானது

-



நீ நினைப்பது எல்லாம்
நடக்கும் என்றால்
நீ அதற்கான முயற்சியை
செய்து கொண்டே இரு

-



தாகம் தீர்ந்ததாலும்
ஆசை அடங்குவதில்லை
இவன் மீது கொண்ட
போதையில்...

-



ஏனோ அந்த
விழிகளில்
தான்
அவளின் ஆளுமையை
என்னை கட்டுப்படுத்துகிறது

-



ஒருவரின்
ஆலோசனையும்
அறிவுரையும்
அவர் எண்ணங்களுக்கு‌
நம்மை உட்படுத்தும்

-



யோசிக்காமல்
எடுக்கும்
முடிவுகள்
வாழ்க்கையின்
பின் பகுதியை
கொல்லும்

-



ஆசைக்கு
அடிமை படும்
மனம் தான்
முதலில்
அசிங்கப்படும்

-



தனிமையை
இசைத்திடும்
எனக்கு
காதல் ஒன்றும்
நினைவு இல்லை ..

-


Fetching கவிதையின் ரசிகன் Quotes