Celebrity aagita selfie
-
kana kannan
(✍️kanakannan)
2.2k Followers · 665 Following
கவிதைகளின் ரசிகன் நான்
என்னுடைய படைப்பு வரிசைகளை பின்வரும் ஹாஸ்டாகுகளை கிளிக் செய்து படிக்க... read more
என்னுடைய படைப்பு வரிசைகளை பின்வரும் ஹாஸ்டாகுகளை கிளிக் செய்து படிக்க... read more
Joined 15 July 2018
3 AUG AT 20:09
தோழியே
நீயும் நானும்
பயணிக்கையில்
நமக்கு இடையே
ஹேண்ட் பேக்கை
வைக்கிறாய்
அது கொஞ்சம்
தூரம்தான்
அங்கு இருக்கும் என்பதும்
எனக்கு தெரியும்
உன் அக்கம் பக்கம்
இருப்பவர்களுக்கு
நம் நண்பர்கள்தான் என
அறிவிப்பு செய்ய
அது நமக்கு இடையே
சிறிது நேரம் அமருகிறது!
-