எதிர்பார்ப்பு இல்லாத
தருணங்கள் ரொம்பவே அழகே
அதிலும் பயணங்கள் என்பது
அதீத அழகே..❤️-
14 APR 2021 AT 18:53
1 JUN 2020 AT 18:44
எல்லாரும்
எதிர்ப்பார்க்கும்
ஒன்றை செய்தால்
அறிவாளி என்றும்
இல்லையெனில்
அகம்பாவம் எனும்
பெயர் சூட்டப்படுகிறது-
21 FEB 2021 AT 23:15
எதிர்ப்பார்ப்பதும்...
ஏமாறுவதும்...
எதார்த்தமாகி போனது...
எனக்கு💔...!-
7 JUL 2023 AT 22:54
கொஞ்சம் ஏமாற்றம் தான்...
சிறுது பயிற்சி கொள்...
நமக்கானவர்கள் என்று
எங்கும் யாரும் இல்லை...-
19 SEP 2019 AT 7:39
உன்னிடம் இருப்பதை
மறந்து,
பிறரை எதிர்பார்த்து
நிற்பது,
அன்புக்காக....
~ க.கொ.மணிவேல்...🖋-
3 AUG 2019 AT 14:24
இதயத்தை
வலிக்க
செய்து
இதயத்தின்
வலிமையையும்
இழந்து விட
செய்கிறது...-
3 AUG 2019 AT 13:42
இதயம் எதிர்ப்பார்ப்பது எதுவும்
நடப்பதில்லை..
எதிர்ப்பார்க்காமல் நடப்பது தான்
இதயத்தை வலிக்க செய்கிறது..!!-
9 JUN 2019 AT 22:59
உன்னில் கலந்து
உள்ளத்தில் குடியிருக்கும்!
கவிமகனின் நினைவில்
தவத்தின் மடியில்
தியானிப்பது ஏனோ!
முழுமனதுடன் ஏற்பதற்கா!
மடியினில் சாய்ந்து காவியம்
படைப்பதற்கோ!-