வாழவே விருப்பமற்ற
வேளையில் வந்த
வாழ்க்கை தானோ
என்னவோ தெரியவில்லை
இந்த வாழ்க்கையின்
மீதே பிடித்தமற்று போனது
எனக்கு..!!-
புரிதல்..
தெளிதல்..
மாற்றம்..
எழுத்துக்களில்..
வாழவே விருப்பமற்ற
வேளையில் வந்த
வாழ்க்கை தானோ
என்னவோ தெரியவில்லை
இந்த வாழ்க்கையின்
மீதே பிடித்தமற்று போனது
எனக்கு..!!-
எல்லாம் கிடைத்தும்
எதுவும் இல்லை
என்றே தோன்றுகிறது
சில நேரங்களில்..!!-
மகிழ்ச்சியாக இருக்க
எல்லாமே இருந்தும்
மனம் வேறு எதையோ
ஒன்றையே தேடுகிறது..
அந்த வேறு தான்
மகிழ்ச்சியோ..!!-
நீ எனக்காக காத்திருந்த தருணங்கள் மாறி நான் உனக்காக காத்திருக்கும் தருணங்கள் வந்து விட்டது..!!
-
வெளியில் போகும் போது தான்
பலருக்கு சில கேள்விகளுக்கு
பதில்களும் சிலருக்கு பல
கேள்விகளும் எழுகிறது..!!-
வார்த்தைகள் சரியாக இருந்தாலே
வாழ்க்கையும் சரியாக இருக்கும்..
வார்த்தைகளில் தவறு இருப்பதால்
தான் வாழ்க்கையும் தவறாகிப்
போகிறது..!!-