என் நிழலை காண...!
எங்கும் காணவில்லையே
என,
அலைந்து அசந்து
போன கால்களோடு,
மனமும் அசந்து போய்
நின்றது...!
அப்போதுதான் பார்த்தேன்
என் காலடியில்
நிழலை...!
இதுபோலவே
நம் (நிம்மதி மகிழ்ச்சி
அன்பு) வாழ்க்கையும்...!
💞க.கொ.மணிவேல்...🖋️
-
இந்த கிருக்கன்...?
என
தேடிய உங்கள்
விழிகளை
நேசிக்கிறேன்...!
அதிகம்
நேசிப்பது தாய்மொழி
தமிழை.... read more
YQ கடக்கிறேன்...!
ஒருபோதும்
உங்கள்
கவிதைகளை வாசிக்காமல்
கடந்தது இல்லை....!
என்றும் உங்கள்
வாசகன் ....
💞க.கொ.மணிவேல்...🖋️-
என்
வாழ்வில்
பயணிக்கும்
என் அம்மா,ஆசியர்,
தோழி, சகோதரிகள் மற்றும்
உறவுகளாகிய அனைத்து
மங்கையருக்கும்
மகளிர் திருநாள் நல்வாழ்த்துகள் ....💐💐💐
💞க.கொ.மணிவேல்...🖋️-
இரு
விழிகளை விட..!
ஒ(ரே)ரு
மனம் போதும்...!
💞க.கொ.மணிவேல்...🖋️-
பேரன்பு
ஒரு கண்ணன்
ஒரு கன்னியின் மீதானாது
மட்டுமல்ல...!
எல்லா உயிரின் மீதானா
பேரன்புகளே
காதல்...!
💞க.கொ.மணிவேல்...🖋️-
என நினைக்கும் மனதிற்கு
தெரியாது போல
நிகழ்ந்த நிகழ்வுகள்
நிலையாகும்...
நினைவுகளாக,
கடந்த கால மிச்சங்களாக...!
முயற்சிக்கிறேன்
முக்காலமும் முக்கியம்
என்று என் மனதிற்கு ...!
முயற்சிப்பவன்
💞க.கொ.மணிவேல்...🖋️-
இதயம் துடிக்கும் வரை
காத்திரு...!
உன் முக்திக்கா...!
மண்ணோடு மல்லுக்கட்டி விதை
விளையும் வரை காத்திரு...!
இயற்கையைக்காக...!
நிலவு மலரும் வரை
காத்திரு...!
உன் ஓய்வுக்காக...!
காத்திருப்பதும் ஒரு
மனமகிழ்ந்த வெற்றியே...!
காத்திரு...!
எனது அடுத்த கிருக்களை
வாசிப்பதற்காக....!
💞க.கொ.மணிவேல்...🖋️-
விரல்கள் தேடுகிறது
உந்தன் முந்தானையை...!
உன் அன்பின்
பரிசத்தை சுவாசித்து
கொண்டே உறங்க...!
I ❤️ You அம்மா......!
💞க.கொ.மணிவேல்...🖋️-
ஒவ்வொரு நொடியும்
கனம் கூடுகிறது
இதயத்தில்...!
நான் கடந்து வந்த
இதயங்களின்
நினைவாள்...!
💞க.கொ.மணிவேல்...🖋️
-