எதிர் பார்ப்பு இல்லை!
அன்பு மட்டுமே பிரதானம்!-
Sen Mar
(சென்மார்)
656 Followers · 1.4k Following
Joined 14 April 2019
18 MAR 2023 AT 22:53
காத்திருப்பு சுகமானது!
வந்தவுடன் மறந்து விட்டேன்!
என்றென்றும் தீராத வண்ணம்
பொழியும் மழையில் நனைந்து
ஆனந்தம் கொள்ள காத்திருக்கிறேன்!-
17 MAR 2023 AT 21:09
இருக்கிறேன்!
உலகில்
நிரந்தரமாகத்
உள்ளது
உண்டா!
அறியப்படாத
இரகசிய படைப்பையும்
காண ஆவல்
கொள்கிறேன்!
-
28 SEP 2022 AT 19:20
பல நேரங்களில்
தோன்றிய பின்னர்!
செயல் படா வண்ணம்
உன்னில் மயங்கி விடுகிறேன்!-
15 SEP 2022 AT 23:01
அழகால் மயங்கி
அன்பால் காதலாகி
பாசத்தால் நனைந்து
நேசம் கொண்டு
உணர்வால் உருகி
உடலின் மீது
மோகம் கொண்டு
தீவிர காதல் ஆகிறது!-
15 SEP 2022 AT 22:20
உந்தன் வருகைக்காக
வழி மேல் விழி
வைத்து காத்து
இருக்கும்போது
உன்னை கண்டதும்
ஆனந்தம் கொள்கிறது-
13 SEP 2022 AT 18:43
மனதில் தோன்றிய கவிதை
காலத்தால் அழியாத பொக்கிஷம் ஆத்மா!
உணராமல் இருப்பது
காலத்தைச் கழிப்பது
மனதோடு பேசாமல் இருப்பதே தவறு!
அறிய முற்பட்டால்
எதுவும் இல்லை!
உணர்ந்தேன்!
பகிர்ந்தேன்!-