QUOTES ON #லட்சியம்

#லட்சியம் quotes

Trending | Latest
4 OCT 2018 AT 10:36

சில்லென்று வானிலை...
பூத்தூறல் போன்ற மாமழை...
சாலையில் பலரும் நனையாமல் இருக்க இடம் தேடிக் கொண்டிருக்கையில்,
ஏனோ எனக்கு மட்டும் குளிரவில்லை,
உள்ளே ஒரு லட்சியத் தீ எரிந்துக் கொண்டிருப்பதால்....

-


25 NOV 2020 AT 13:40

சிறகு ஒடிந்து பறந்த அந்த..

பட்சியின் விழிதனில்..!

தடம் மாறாமலும்..

தடுமாறாமலும்..

பதிந்திருந்தது..!

அதன் குறிக்கோள்..!

-


30 MAR 2018 AT 21:34


இன்று வாய்விட்டுச் சிரிப்பவரெல்லாம்
நாளை வாயடைத்து போகும் வண்ணம்
வரலாறு படைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொள்...

-


19 JAN 2019 AT 20:12

இன்றைய (அ)லட்சியம்


நாளைய (ஏ)மாற்றம்

-



மண்ணை தோண்டி புதைத்தாலும்
விண்ணை நோக்கி
வளரும் விதை போல
உன்னை இகழ்வாய் பேசினாலும்
அலட்சியம் காட்டிவிட்டு
லட்சியத்தை வெற்றிகொள்

-


19 JAN 2019 AT 21:14

இன்றைய மாற்றம்
நாளைய ஏற்றம்

-


18 MAR 2020 AT 22:10

,
கனவுகளைத் தொலைத்தவளாக இல்லாமல்,
என் இலட்சிய கனவுகளில் தொலைந்துப்போக ஆசை.

-


16 JUN 2020 AT 11:33

நம்பிக்கையின் கைபிடித்து
(தவறாமல் கீழே படிக்கவும்)
(👇👇👇)

-



காலத்தின் பிடியில்
கடிகாரம் சுழன்று
கொண்டிருந்தாலும்
காலம் சுழன்று
கொண்டிருப்பதில்லை

நம்பிக்கையுடன்
நகர்ந்து செல்லலாம் ⛳

-


31 DEC 2019 AT 23:42

நம் கனவுகளும், ஆசைகளும்
மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்
கேலி பேசவும், சாடி பேசவும்
மட்டுமே அறிந்த கூட்டம் அது
லட்சியங்களை நெஞ்சினில்
விதைத்து விட்டால்
விருட்சமாக வளர அதுவே நீரூற்றும்

-