QUOTES ON #ராஜராஜசோழன்

#ராஜராஜசோழன் quotes

Trending | Latest
14 NOV 2021 AT 7:12

ராஜராஜன்
-------------------
தமிழை வாழவைத்து
கலைகளை
இரு கண்ணென
பாவித்து
மக்கள் பணியை
மகேசன் பணியாய்
ஏற்று வாழ்ந்த
பார் போற்றும்
பெரிய கோவில்
நாயகனே
இன்னும் பல்லாயிரம்
ஆண்டுகள்
நின் புகழை
தமிழும் தமிழ்நாடும்
பாரதமும் வையகமும்
நீ வாழும் விண்ணுலகும்
போற்றிப் பாடும்...

-


9 OCT 2019 AT 16:28

எத்தனையோ கோவில்களில் ..
கிடைக்காத பேரின்பம் ..
இங்கு மட்டும் உள்ளது ..
நா தழுதழுக்க ..
இதழ் படபடக்க ..
நெஞ்சு துடிதுடிக்க ...
ஒவ்வொரு கல்லையும் தொட்டு பார்க்கிறேன் ..
இங்கவன் அமர்ந்திருப்பானா ??என்று ...
என்றோ எழுதிய இந்த வரிகள் ..
இந்த நூலின் வாயிலாக
மீண்டும் எதிரொலிக்கிறது ..
என் செவிகளில் ..
என் ராஜராஜனுக்காக ..
என் அருண்மொழிக்காக ..
என் கொற்றவனுக்காக ..
என் உடையானுக்காக ...

-





















-



என் ராஜராஜசோழன் நீ தான டா💙...
உன் ராணிமாள் நான் தான டா✨...!
என் ராஜகுமாரன் நீ தான டா💕...
உன் ராஜகுமாரி நான் தான டா☺️...!
என் ராசன் நீ தான டா💞...
உன் ராசாத்தி நான் தான டா😉...!
என் கதாநாயகன் நீ தான டா💖...
உன் கதாநாயகி நான் தான டா...!
என் ஆசையே நீ தான டா❤️...
உன் ஆசையாக நான் இருக்க பேராசை தான டா🙈...!


-


13 NOV 2021 AT 19:50

வேந்தர்கெல்லாம்
பெருவேந்தன்..
தமிழ் வீரத்திற்க்கு
ஆதி முதல்வன்..
சைவ நெறி காத்த
வேல் வெய்யோன்..
பல சமுத்திரம் தாண்டி
தமிழ்க்கொடி நட்ட
எங்கள் ராஜ ராஜ சோழன்
புகழ் இன்னும்
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பல சதயம் கண்டு
சரித்திரம் பேசட்டும்..
வாழ்க என் தமிழ்க்கோன்...
வாழ்க அவன் எழுப்பிய
தஞ்சை பெரிய கோவில் 🙏

-


29 SEP 2022 AT 23:40




கல்கியின் சொல்வேந்தனாம்
பொன்னியின் செல்வன்

-



-



ராஜ ராஜ சோழன் - நம்

தமிழ் மண்ணின் மைந்தன்

எட்டு திசையும் எட்டி பிடித்த மாமன்னன்

நீதி தவறாமல் நேர்கொண்ட பார்வையுடன் நின்றவன்

நீர் மேலாண்மையை அன்றே அமைத்தவன்

தாழ்த்தப்பட்ட மக்களை அன்றே அங்கீகரித்த
தமிழ் மன்னன்

இவரை பற்றி அவதூறு பரப்பும் சில சமூக விரோதிகளே , நாங்கள் மனிதராக வாழ ஆசைப்படுகிறோம் உங்கள் சுய லாபத்திற்காக சாதி என்ற ஆயுதம் பயன்படுத்தி மனிதத்துடன் வாழும் எங்களை சாதியால் பிரிக்காதே....!!!

-


26 OCT 2023 AT 11:36

🙏🏻🙏🏻

-


23 MAY 2020 AT 12:31

ராஜ ராஜ சோழன்

-