ஆனந்த்குமார்   (ஆனந்த்பாசுகர்)
76 Followers · 91 Following

read more
Joined 23 July 2018


read more
Joined 23 July 2018

நித்தமும் உன்
நினைவுகள்
என் நித்திரையை
நிறுத்துகிறது.....

-



வாழ்க்கையை காதலிப்போம்
வாழ்க்கை வளமாகும்....

-



உண்மையான அவள் அன்பை
கண்டேன்....

-



கனவு உலகில் வாழ்ந்தேன்
அனைத்தும் அழகாய் இருந்தது
கண் விழித்து நிதர்சன உலகிற்கு
வந்தேன் அனைத்தும் பொய்யாய்
போனது.....

-



தடம் மாறாமல்
தடை தகர்த்து
தலை நிமிர
தன் நம்பிக்கையுடன்
நடை போடுவோம்
நாளை நம் வசப்படும்.....

-



வானில் இருந்த நிலா
நிலத்திலா என
நீரில் இருந்த மீன்கள்
மீண்டு வந்தது.....

-



கனவுகளில் மிதந்து
நித்திரை நிதர்சனத்தில்
நீந்த நேரமாகிவிட்டது....

-



ஒரு முறை இழந்தால்
மீண்டும் பெற இயலாது.....

-



புவி ஈர்க்கும் விசையை விட
அவள் என்னை ஈர்க்கும் விசை
எந்த ஆராய்ச்சியாளனும் அறியாத
ஒன்று.......

-



தேடலுக்கு எல்லை இல்லை
கேள்விக்கான பதில் கிடைக்கும்
வரை தேட வேண்டும்......

-


Fetching ஆனந்த்குமார் Quotes