QUOTES ON #நெருப்பு

#நெருப்பு quotes

Trending | Latest
12 AUG 2021 AT 19:55

ஈரமில்லா இதழ் முத்தம்...

-



மனம்
அதில் தணலாய் தகிக்கும்
நினைவாய் நீ

-


30 JUL 2018 AT 5:42

அணைப்பினில்
அணைகிறது
காதலெனும் நெருப்பு...

A hug extinguishes the
fire of love...

-


12 AUG 2021 AT 20:15

மனம் கொண்ட தவிப்புகள்
சிலநேரம் ஓசையின்றி ஒலிக்கும்
அழுகையின் சத்தம்...

-


21 OCT 2019 AT 23:17

லாந்தருக்குள் அடைபட்ட நெருப்பாக
நானுன் கரங்களில் இன்றேனோ?

-


27 MAR 2019 AT 6:08

நெருப்பாய் நீ தகித்தாலும்
குளிர் நிலவாய்
நானுனை ரசித்திடுவேன்

-



கண்கள் நான்கும்
மோதிக் கொள்ள
காதல் தீ
பற்றிக் கொள்ள
தேகங்கள் இரண்டும்
உரசிக் கொள்ள
அணைக்கும்
வழி தெரியாமல்
தவிக்கும்
இரு உள்ளங்கள்...

-


24 DEC 2018 AT 9:02

பாரதி கண்ட அக்கினி குஞ்சுகள்,
கண்டம் தாண்டி பறந்து
உழைத்து, வெந்து, நொந்து உள்ளது...

-



காலப்புன்னகை சுட்டெரிக்க

சாம்பலான சில மனங்கள்

எதுவும் அறியாமலே

-


27 SEP 2021 AT 9:34

ஏதோவொரு இடத்தில்
யாரோ ஒருவரின் பற்றவைத்தலில்
எரிந்துகொண்டிருக்கிறது தீப்பிழம்பு

நெருப்பிடலின் தீர்மானங்களில்
ஆங்காங்கே தகித்துக்
கொண்டிருக்கின்றன
இன்றைய நிகழ்வின்
நேற்றைய திட்டமிடல்களும்
நாளைய பற்றவைத்தலும்

குளிர்காயத் தெரிந்தவர்
பிழைத்துக் கொள்ள
மற்றையவரோ தீப்பிழம்பில்
சாம்பலாகிறார்...

-