QUOTES ON #தொந்தரவு

#தொந்தரவு quotes

Trending | Latest

தொந்தரவாக இருக்கிறோம் என உணர்ந்தும்
தள்ளி போக முடியாமல் தவிப்பது
பேரன்பின் இயலாமை...!

-


6 OCT 2020 AT 23:27

வண்டை தொந்தரவு
என்று மலர்
நினைத்தால்
தேனின்
இழ(மதி)ப்பு
தெரியாதே /

-


25 FEB 2021 AT 0:43

அவர்களுக்கு
பிடிக்கும் போது நாம்
செய்வதெல்லாம்
அன்பாக தெரியும்...❗

அவர்களுக்கு
பிடிக்காத போது நாம்
செய்வதெல்லாம்
தொந்தரவாக தெரியும்...‼️

-


27 SEP 2020 AT 7:24

துளிர் விடும் பருவத்தில்
தொந்தரவு செய்யும்
ஹார்மோன் செயல்கள்
எல்லாமே காதல் என்று
ஆகாது....💖

-


3 JUL 2020 AT 23:11

உன்னைத்
தொட்டு தொட்டு
பேசி வருகிறேன்
சில நேரம் அடிக்கிறாய்
சில நேரம் அணைக்கிறாய்
சில நேரம் முறைக்கிறாய்
சில நேரம் தேடுகிறாய்
இப்படி சில பல செயல்களை
செய்து வருகிறாய்
தொடுதிரையில்

-


8 SEP 2019 AT 20:23

தொந்தரவாக இருக்க விருப்பமில்லை.. அதனால் தொலைந்து விட்டேன் உன்னிடமிருந்து..!!

-


22 SEP 2020 AT 20:24

யாருக்கும்
தொந்தரவு
இல்லாமல்
வாழ்ந்திடலாம் !
அதை தான்
சிலரும்
நினைக்கிறார்கள் /

-



காதோடு பருகும்
முத்தங்கள் யாவும்
காமத்தில் சேராது

-



வண்டை தொந்தரவு
என்று மலர்
எப்படி நினைக்கும்
மலர்கள் மொட்டு
அவிழ்ந்து பூப்படைவதே
வண்டுக்கான அழைப்பு /

-


5 AUG 2020 AT 7:23

நாம் பிறருக்கு தொந்தரவாக இருக்கின்றோம் என்று
தெரியவரும் போது,
அந்த இடத்தில் இருந்து நாமாகவே விலகிவிடுவது சிறந்தது..!

-