A.MôhämëdIgshâñ Igshânüllãh   (அ.முகமது இஹ்சானுல்லா✍️)
224 Followers · 93 Following

read more
Joined 29 April 2020


read more
Joined 29 April 2020

“மொழியைத் திறம்படக் கையாள்வது என்பது, அற்புதங்களை செய்யும் ஒருவித செயல்பாடு”

-



பொய்கள் ஒருபோதும் நிம்மதியை தராது, காலம் கடந்தாலும் பொய்களின் விளைவை தடுக்க இயலாது...

-



பிறவியிலேயே பார்வையில்லாதவர்கள், மனிதர்களிடம் அழகென்று எதைக் காண்கிறார்களோ அதுவாகவே இருந்துவிட ஆசை...!

-



உறக்கம் வருவதில்லை...

-



அறிவின் பெரிய எதிரி அறியாமை அல்ல,
தனக்கு எல்லாம் தெரியும் எனும் மாயைதான்...

-



மிகச் சிறந்த பதில்தான்... மென்மையான மொழிதான்...
ஏனோ அது பலராலும் திமிராகவே கணிக்கப்படுகிறது...
மௌனம்...

-



கனவுகளை நோக்கிய பயணம்
திசையேதும் தெரியாமல் இருந்தால் கூட நிம்மதி தான்...!

-



எதிர்பார்த்தது பூர்த்தியாகும் மனநிறைவை விட
எதையும் எவரிடமும் எதிர்ப்பார்க்காமல் இருப்பதால் வரும் மனநிறைவு சுகமானது....✍

-



தேடல் ஓய்வதில்லை...

-



பணம் கட்டினால் தான் your quote app use பண்ண முடியும் போல...

-


Fetching A.MôhämëdIgshâñ Igshânüllãh Quotes