zhaya karthick   (ழயா)
228 Followers · 108 Following

Joined 14 November 2019


Joined 14 November 2019
20 OCT 2024 AT 22:11

உறவுகளின்
ஒவ்வொரு
இழவு வீட்டிலும்
காண்கின்றேன்...

நான் என்னும் அகங்காரம்
கொண்ட முகமூடிகள்
வாசற்படிகளில்
செருப்போடு சேர்ந்திருந்ததை...

-


21 SEP 2024 AT 0:26

திரிந்த
வாழ்கையை...

திருத்தி
பிணைக்க
செய்யும்...

-


23 APR 2024 AT 11:18

உன் நினைவுகளை
நிலைகொலைய
வைத்துவிட்டாய்
என் இதயத்திற்குள்
நீங்காத ஒலியாக !...

-


8 APR 2024 AT 9:20

வீட்டுவாசலில்
நித்தம் நித்தம்
வந்துநின்று
குப்பைவண்டி
கூவும் போதெல்லாம்...
உனை
தூக்கிப்போட
முடியவில்லையே யென
ஏக்கம்
உனக்குமேனக்கும் 😍
-ழயா

-


28 MAR 2024 AT 11:47

உன் நினைவு ஒன்றே
ஒன்றுபோதும்...

-


28 MAR 2024 AT 11:06

வலி ஏற்படும்
போதுதெல்லாம்
வார்த்தைகளின் பக்கம்
திரும்புவது
வழக்கமெனக்கு

-


28 MAR 2024 AT 10:57

நீ..

-


7 JUL 2022 AT 16:32

நீயோ !

மீன் தொட்டிக்கு
முன் நின்று
மீன்களை
ரசித்துக்கொண்டிருந்தாய் !

நானோ !

உன் பின்
நின்று கொண்டு...
நீ
ரசிப்பதைக்கண்டு
ரசித்துகொண்டிருந்தேன்
ரகசியமாய் !...

-


3 JAN 2022 AT 11:18

கானலாய்
ஓர்
காதல்

கேப்ஷனில் தொடரவும்👇👇👇👇

-


12 DEC 2021 AT 13:07


நானும்
அபாயம் என்று
தெரிந்தால்
கூட்டிற்குள்
தஞ்சாமாகும்
நத்தை போல...

மனம்
சிரித்தாலும்
சிதைத்தாலும்
எழுதிற்குள்
தஞ்சமாகிவிடுகிறேன்

-


Fetching zhaya karthick Quotes